விழுப்புரம் தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி முருகன் கோயிலில் மிளகாய் கரைசல் அபிஷேகம்!
Aug 5, 2026, 10:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விழுப்புரம் தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி முருகன் கோயிலில் மிளகாய் கரைசல் அபிஷேகம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 2, 2026, 07:51 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விழுப்புரம் அருகே தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு  மிளகாய் கரைசல் அபிஷேகம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி முருகன் கோயிலில், தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிகர நிகழ்ச்சியாக, சாமியார் அருட்பெருஞ்சோதி மார்பு மீது உரல் வைத்து மாவு இடிக்கும் நூதன நிகழ்ச்சி நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து, சாமியாருக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம் செய்யப்பட்டது. கண்கள் மற்றும் உடல் முழுவதும் மிளகாய் கரைசல் ஊற்றப்பட்ட நிலையிலும், சாமியார் பக்திப் பரவசத்துடன் காட்சியளித்தது பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது.

விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாக, மூலவர் சன்னிதானத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித கலசத்தை ஏந்தியபடி, பூக்குண்டத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 

Tags: chili paste poojavillupuramThaipusam festivalThandayuthapani Murugan templeDevadhanampettai
Share
Tweet
SendShare
Previous Post

தைப்பூச திருநாளில் பழநி முருகன் கோயிலில் வழிபாடு – காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார் அண்ணாமலை!

Next Post

தைப்பூசத் திருவிழா – சிறுவாபுரி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies