thirumavalavan - Tamil Janam TV

Tag: thirumavalavan

கிழிந்த அரசியல் முகமூடி : அம்பலமான தலைவர்கள்!

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பும் ...

சி.பி.எஸ்.இ பள்ளி நடத்தவில்லை – பன்மொழி கொள்கையை வரவேற்ப்பதாக திருமாவளவன் கருத்து!

தான் சி.பி.எஸ்.இ பள்ளி எதுவும் நடத்தவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பன்மொழிக் கொள்கையை விசிக வரவேற்ப்பதாகவும்,  ...

திமுகவினரை போல் இரட்டை வேடம் போடும் வரிசையில் திருமாவளவனுமா? – அண்ணாமலை கேள்வி!

திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில்,  திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியதாக தமிழக பாஜக மாநில ...

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய போது திருமாவளவன் ஆதரிக்காதது ஏன்? – ஹெச்.ராஜா கேள்வி!

வேங்கைவயல் விவகாரத்தில், தான் சிபிஐ விசாரணை கோரியபோது அதனை திருமாவளவன் ஆதரிக்காதது ஏன் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கையில் பா.ஜ.க மாவட்ட ...

பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் நரேந்திர ...

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு! : திருமாவளவன்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு அளிக்க வேண்டுமென விசிக தலைவரும் சிதம்பரம் எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வலியுறுத்தினார். மக்களவையில் இதுதொடர்பாக கேள்வி நேரத்தில் பேசிய அவர், அமைப்புசாரா ...

திருமாவளவனின் கொள்கைகளை ஏற்க மறுத்ததால் ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் – ஹெச்.ராஜா விமர்சனம்!

விசிக தலைவர் திருமாவளவனின் கொள்கைகளை ஆதவ் அர்ஜுனா ஏற்க மறுத்ததாலேயே அக்கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதாக என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். தஞ்சை ...

விசிக கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம்! : திருமாவளவன் அதிரடி!

விசிக கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜூனாவை ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்து  அக்கட்சி தழலவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் துணை ...

திமுகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் – நடிகை கஸ்தூரி கருத்து!

திமுகவை வீழ்த்த சீமான் உள்ளிட்ட எதிர்கட்சிகள்  ஓரணியில் திரள வேண்டும் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் சனாதன ஆதரவு வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. ...

மதுரையில் 45 அடி உயர விசிக கொடி கம்பம் அமைக்க தற்காலிக அனுமதி!

மதுரை வெளிச்சநத்தம் பகுதியில் விசிக கொடி கம்பத்தை 45 அடி உயரத்துக்கு அமைக்க தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியை அடுத்த வெளிச்சநத்தம் பகுதியில் விடுதலை ...

ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை? திருமாவளவன் விளக்கம்!

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீதான நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 2026ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும் என திமுகவின் பெயரை ...

நேரத்துக்கு ஏற்றபடி முடிவு செய்து கொள்ளலாம் என்ற முடிவில் திருமாவளவன் – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

விசிக தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் போடுவது தெளிவாக தெரிவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், அம்பேத்கர் ...

தவெக தலைவர் விஜய் பேசியதில் உடன்பாடு இல்லை – திருமாவளவன்

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று விஜய் கூறியதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று ...

200 தொகுதிகளில் வெற்றி என கூறுபவர்களை மக்கள் மைனஸ் ஆக்கி விடுவார்கள் – தவெக தலைவர் விஜய் பேச்சு!

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட்டார். விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு ...

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்ப்பது ஏன்? – திருமாவளவன் விளக்கம்!

தமிழக அரசியல் களத்தில், தான் கருவியாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கவே அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்ப்பது ஏன் என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். நிறுவனத்தின் தலைவர் ...

சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலைக்கு செல்வதை தமிழக அரசு தடுக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலைக்கு செல்வதை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பழனி தேவஸ்தான தங்கும் விடுதியில் இரவு தங்கிய ...

அருந்ததியின இடஒதுக்கீடு தொடர்பாக ஆற்றிய பணி மக்களுக்கு தெரியும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

ஆர்.எஸ்.எஸ்.காரன் என்பதில் பெருமை கொள்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : திருமாவளவன் நான் ஆர்எஸ்எஸ் காரன் ...

சமூக நீதி குறித்து பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமூக நீதியை பற்றி பேச அருகதை கிடையாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ...

விசிக தலைவர் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் – அஸ்வத்தாமன் வலியுறுத்தல்!

இரு மாநிலத்திற்கு ஆளுநராக இருந்து தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்த்த தமிழிசை சௌந்தரராஜனை விமர்சித்த திருமாவளவன் தமிழக பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில ...

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் நடந்த களேபரம் – சிறப்பு தொகுப்பு!

மது ஒழிப்பு என்ற பெயரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடத்திய மாநாட்டில், அக்கட்சித் தொண்டர்கள் விதிமீறலில் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறின. அதனை விளக்குகிறது ...

திருமாவளவன் மீது வைத்திருந்த மரியாதை சுக்குநூறாக உடைந்து விட்டது – தமிழிசை சௌந்தரராஜன்

நாகரிக தலைவர் என்ற அடையாளம் உடைந்து விட்டது என்றும், மகாத்மா காந்தியை தினமும் வார்த்தைகளால் திருமாவளவன் கொன்று வருவதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ...

தமிழிசை சௌந்தரராஜன் குறித்து திருமாவளவன் சர்ச்சை பேச்சு – பாஜக கண்டனம்!

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குறித்த திருமாவளவனின் பேச்சுக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

விசிக தலைவர் திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு நாடக அரசியல் – விஜயபிரபாகரன் விமர்சனம்!

விசிக தலைவர் திருமாவளவனின் மதுஒழிப்பு மாநாடு ஒரு நாடக அரசியல் என விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேமுதிக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் ...

முதலில் குடிபோதையில் பிரச்சனை செய்யும் கட்சிக்காரர்களை திருமாவளவன் கட்டுப்படுத்தட்டும் – பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் விமர்சனம்!

பொதுமக்களிடம் குடிபோதையில் பிரச்சனை செய்யும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கட்டுப்படுத்த முடியாமல் திருமாவளவன் மாநாடு நடத்துவது ஊருக்கு உபதேசம் செய்வதுபோல் உள்ளது என பாஜக மாநில செயலாளர் ...

Page 1 of 2 1 2