tn bjp - Tamil Janam TV

Tag: tn bjp

2வது நாளாக வீட்டு காவலில் பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள்!

மதுரை ரயில் நிலையம் மற்றும் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் 100-க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பரங்குன்றம் ...

மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி பேரியக்கத்தின் அறப்போராட்டம் : எச். ராஜா பங்கேற்பு

 மதுரை பழங்காநத்தத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு நடைபெறும்  அறப்போராட்ட தான் பங்கேற்க உள்ளதாக  பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

வீட்டுக் காவலில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா!

திருப்பரங்குன்றம் நோக்கி கையில் வேலுடன் புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை காவல்துறையினர் வீட்டுக் காவலில் வைத்தனர். திருப்பரங்குன்றம் மலையில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி ...

முருகனுக்கும் மக்களுக்கும் தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் : தமிழிசை சௌந்தரராஜன் 

திருப்பரங்குன்றம் முருகனுக்காக போராடும் முருக பக்தர்கள்  கைதுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

கடலூர் : திமுக அரசின் அராஜகத்தை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

கடலூர் மாவட்டம் வெள்ளைக்கரை அருகே 165 ஏக்கர் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெள்ளைக்கரை ஊராட்சிக்குட்பட்ட மலையடிகுப்பம், ...

பாஜக மாநில தலைவர் தேர்தல் அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் : சுதாகர் ரெட்டி!

தமிழகத்தில் பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் குறித்து ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் ...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்து இளைஞர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ...

தொழில் முதலீட்டில் பின்தங்கும் தமிழகம் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தொழில்துறை முதலீட்டில் தமிழகம் தொடர்ந்து பின்தங்குவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கோவையில் செயல்பட்ட ஐடி ...

வேங்கைவயல் – துரோகம் இழைத்த திமுக : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம் இழைத்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை ...

2ம் கட்டமாக வெளியான பா.ஜ., மாவட்ட தலைவர்கள் பட்டியல்!

தமிழக பாஜக சார்பில் 2ம் கட்டமாக மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. ஈரோடு வடக்கு மாவட்ட தலைவராக எஸ்.எம்.செந்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நாகப்பட்டினம் மாவட்ட தலைவராக ...

பாஜக முயற்சியாலேயே டங்ஸ்டன் திட்டம் கைவிடப்பட்டது : டிடிவி தினகரன்

விருதுநகரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மொழிப்போர் தியாகிகளின் திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக பாஜகவின் முழு முயற்சியால் ...

பாஜக சிறுபான்மை நல பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹிம் கைது!

ராமாநாதபுரம் எம்பி நவாஸ்கனியின் புகைப்படத்தை காலணியால் தாக்கிய பாஜக சிறுபான்மை பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹீமை போலீசார் கைது செய்தனர். அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் ...

தமிழ்நாட்டு நலனுக்கு பிரதமர் மோடி பல உரிமைகளை பெற்று தந்துள்ளார் : கரு.நாகராஜன் பெருமிதம்!

டங்ஸ்டன் திட்டம் ரத்து அறிவிப்பை தொடர்ந்து சென்னை தி.நகரில் பாஜக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.. மதுரை நாயக்கர்பட்டியில் செயல்படவிருந்த டங்ஸ்டன் திட்டத்திற்கான ஏல ...

சிவன் சன்னதியை மறைத்து கடை அமைத்த பழனி கோயில் நிர்வாகம்!

பழனி மலைக்கோயில் உள்பிரகாரத்தில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடை அமைக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் ...

டங்ஸ்டன் திட்டம் ரத்து : கடந்து வந்த பாதை!

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து, தற்போதைய நிலை வரை, அத்திட்டம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் ...

எம்.பி நவாஸ் கனி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

முருகப்பெருமானின் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்க நடக்கும் சதி திட்டத்தை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாஜக   தேசிய மகளிரணி தலைவரும்  ...

பசுவின் கோமியம் டாஸ்மாக்கை விட மோசமானது இல்லை : தமிழிசை சௌந்தரராஜன்

பசுவின் கோமியம் டாஸ்மாக்கைவிட மோசமானது இல்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயுர்வேதத்தில் பசுவின் கோமியம், ...

சமூக ஆர்வலர் கொலை! : அண்ணாமலை கண்டனம்!

புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளையை தடுக்க முயன்ற சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ...

சென்னையில் ஒரே நாளில் எட்டு செயின் பறிப்பு சம்பவம் : அண்ணாமலை கண்டனம்!

விரோதிகளுக்கு எதிராக, திமுக அரசு காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

மன்னர் காலிங்கராயர் புகழைப் போற்றுகிறோம் : அண்ணாமலை

காலிங்கராயர் வாய்க்காலை மக்களுக்கு அர்ப்பணித்தவர் மன்னர் காலிங்கராயர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பல நூறு ...

தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை : ஆளுநர் ஆர்.என்.ரவியிடம்  அஸ்வத்தாமன் புகார்!

தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம்  பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் புகார் கடிதம் வழங்கினார். இதுதொடரபாக அஸ்வத்தமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...

மாநில கட்சியாக மாறும் காங்கிரஸ் : வானதி சீனிவாசன்

இந்தியாவை ஒரு நாடாக ஏற்காத திமுகவின் தேச விரோத பாதையில் காங்கிரஸ் பயணிப்பதை ராகுல் காந்தியின் பேச்சு உணர்த்துகிறது தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற ...

கால்நடைகளுக்கு நன்றி சொல்வோம்! – அண்ணாமலை மாட்டுப் பொங்கல் வாழ்த்து!

விவசாயிகளின் தோழனாகவும், நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவும் விளங்கும் பசுக்கள், எருதுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு நன்றி சொல்வோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

அமைச்சர் பொன்முடிக்கு அஸ்வத்தாமன் கண்டனம்!

அமைச்சர் பொன்முடி தன்னுடைய இழிவான அரசியலை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

Page 8 of 9 1 7 8 9