"Sorry" என முதல்வர் சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? : நயினார் நாகேந்திரன் கேள்வி!
Aug 6, 2026, 10:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

“Sorry” என முதல்வர் சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Murugesan M by Murugesan M
Jul 2, 2025, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு அப்பாவி இளைஞனை கொன்றுவிட்டு, ஒரே வரியில் முதல்வர்  ஸ்டாலின் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

முதல்வர்  ஸ்டாலின், காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட  அஜித் குமாரின் தாயிடம் “”சாரி மா” என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன்.

ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல் துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்வரின் கடமை? சரி, ஒருவேளை மனம் உவந்து தான் முதல்வர் மன்னிப்பு கேட்கிறார் என்றால், இதோ   ஸ்டாலினின் ஆட்சியில் காவல்நிலையங்களிலும், காவல் துறை பாதுகாப்பில் இருந்தபோது சந்தேகத்திற்குறிய வகையிலும் இறந்தவர்களின் பட்டியல் இதோ.

1. பிரபாகரன் (வயது 45) – நாமக்கல் மாவட்டம் 2. சுலைமான் (வயது 44) – திருநெல்வேலி மாவட்டம் 3. தாடிவீரன் (வயது 38) – திருநெல்வேலி மாவட்டம் 4. விக்னேஷ் (வயது 25) – சென்னை மாவட்டம் 5. தங்கமணி (வயது 48) – திருவண்ணாமலை மாவட்டம் 6. அப்பு @ ராஜசேகர் (வயது 31) – சென்னை மாவட்டம் 7. சின்னதுரை (வயது 53) – புதுக்கோட்டை மாவட்டம் 8. தங்கபாண்டி (வயது 33) – விருதுநகர் மாவட்டம் 9. முருகாநந்தம் (வயது 38) – அரியலூர் மாவட்டம் 10. ஆகாஷ் (வயது 21) – சென்னை மாவட்டம் 11. கோகுல்ஸ்ரீ (வயது 17) – செங்கல்பட்டு மாவட்டம் 12. தங்கசாமி (வயது 26) – தென்காசி மாவட்டம் 13. கார்த்தி (வயது 30) – மதுரை மாவட்டம் 14. ராஜா (வயது 42) – விழுப்புரம் மாவட்டம் 15. சாந்தகுமார் (வயது 35) – திருவள்ளூர் மாவட்டம் 16. ஜெயகுமார் (வயது 60) – விருதுநகர் மாவட்டம் 17. அர்புதராஜ் (வயது 31) – விழுப்புரம் மாவட்டம் 18. பாஸ்கர் (வயது 39) – கடலூர் மாவட்டம் 19. பாலகுமார் (வயது 26) – இராமநாதபுரம் மாவட்டம் 20. திராவிடமணி (வயது 40) – திருச்சி மாவட்டம் 21. விக்னேஷ்வரன் (வயது 36) – புதுக்கோட்டை மாவட்டம் 22. சங்கர் (வயது 36) – கரூர் மாவட்டம் 23. செந்தில் (வயது 28) – தர்மபுரி மாவட்டம்

இவர்களது பெற்றோரிடமும், மனைவி-மக்களிடமும் முதல்வர் ஸ்டாலின்  மன்னிப்பு கேட்கும் ஃபோட்டோ-வீடியோ ஷூட் எப்பொழுது நடக்கும்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags: In what way is it fair for the Chief Minister to say "Sari Maa"?: Nainar Nagendran questionssorryDMKMK Stalintn bjpNayanar Nagendran mlatn police
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக பாஜக நிர்வாகி கைது – அண்ணாமலை கண்டனம்!

Next Post

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு : முற்றிலும் முடங்கும் தொழில்துறை – தொழில்முனைவோர் வேதனை!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies