கல்வி முறையில் பல்வேறு தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி!
கல்வி முறையில் பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். நெல்லை பி.எஸ்.என் பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். ...