tn governor rn ravi - Tamil Janam TV

Tag: tn governor rn ravi

தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்!

துணைவேந்தர் நியமனத்திற்காக தமிழக அரசு அமைத்த தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உடற்கல்வி மற்றும் விளையாட்டு ...

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வு தொடக்கம் : சிறப்பு ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து முதல் குழுவினர் சென்ற ரயிலை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மற்றும் காசி இடையிலான ...

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் வடகிழக்கில் பிரிவினைவாதம் இல்லை : ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழகத்தில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் மத்திய அரசின் முத்ரா திட்டத்தில் நிதியுதவி பெற்று, தொழில் நிறுவனங்களை தொடங்கியுள்ளதாக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். சென்னை ...

ஆளுநர் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் ...

தமிழ்நாடு ஆளுநரை நீக்க கோரிய மனு தள்ளுபடி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு ஆளுநரை நீக்கக்கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ...

வளர்ச்சியடைந்த பாரதம் 2047″ என்ற லட்சியத்தை எட்டுவதற்கான பட்ஜெட் : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

"வளர்ச்சியடைந்த பாரதம் 2047" என்ற லட்சியத்தை எட்டுவதற்கான ஒரு உறுதியான பாதையை வகுக்கும் வகையில் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அமைந்துள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ...

சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பெற்றோர் கருத்து : ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

இளம்பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால் பெற்றோர் சென்னைக்கு படிக்க அனுப்ப மறுப்பதாக, பல மாணவிகள் தன்னிடம் கண்ணீருடன் கூறியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை ...

தமிழக முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்கின்றன : ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழகத்தில் பட்டியலின சமூக பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் உரை வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் சாதிய ...

இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் சிறந்த உதாரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமத்தின் 3-ம் ஆண்டு முன்னோட்ட ...