துணை வேந்தர்களுக்கு மிரட்டல் - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!
Sep 20, 2026, 03:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

துணை வேந்தர்களுக்கு மிரட்டல் – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 25, 2025, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாநாட்டில் பங்கேற்கக்கூடாது எனத் துணைவேந்தர்கள் வீட்டிற்கே சென்று கதவைத் தட்டி போலீசார் மிரட்டல் விடுத்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

உதகையில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் 2 நாள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டைக் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தொடங்கி வைத்தார்.

இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கல்வியின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்கவில்லை எனவும், சில துணை வேந்தர்கள் உதகைக்கு வந்தும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை எனவும் அவர் வேதனை தெரிவித்தார்.

துணை வேந்தர்களின் கதவை நள்ளிரவில் தட்டி மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இதுபோன்ற அசாதாரண சூழல் முன்பு எப்போதும் ஏற்பட்டது இல்லை என்று தெரிவித்த ஆளுநர்,

ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மாநாடு நடத்தப்படுவது பிடிக்கவில்லை என்று அவர் கூறினார்.

கல்வியின் தரத்தை மேம்படுத்தவே இந்த மாநாடு நடைபெறுவதாகவும், இதில் அரசியல் கிடையாது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்தார்.

Tags: tn governor rn raviThreats to Vice-Chancellors - Governor R.N. Ravi allegesபல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு
Share
Tweet
SendShare
Previous Post

சாவர்க்கர் வழக்கில் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Next Post

சிந்து நதி நீர் நிறுத்தம் : குடிநீர், உணவு பஞ்ச அபாயம் பாலைவனமாகும் பாகிஸ்தான்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies