நாட்டை பற்றியும், நாகரிகத்தை பற்றியும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் : மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ரவி பேச்சு!
Oct 27, 2026, 08:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாட்டை பற்றியும், நாகரிகத்தை பற்றியும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் : மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ரவி பேச்சு!

Murugesan M by Murugesan M
Apr 24, 2025, 05:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

யு.பி.எஸ்.சி நேர்முகத் தேர்வுக்கு முன்பாக 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அதில் பங்கேற்ற 9 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து 9 பேரையும் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அழைத்த ஆளுநர் ரவி, வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். பின்னர் அவர்களுக்குக் கம்பராமாயணம் புத்தகத்தையும் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், நல்ல புத்தகங்களை மாணவர்கள் அன்றாடம் படிக்க வேண்டுமென அறிவுரை வழங்கினார். நமது பழமையான நாட்டைப் பற்றியும், நாகரிகத்தைப் பற்றியும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். நமது தாய் நாட்டை அன்பு செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

Tags: tn governor rn raviStudents should learn about the country and civilization: Governor Ravi's speech among students
Share
Tweet
SendShare
Previous Post

மகளிர் உரிமைத்துறை இயக்ககத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

Next Post

மனைவியை காணவில்லை என ஊராட்சிமன்ற துணை தலைவர் புகார்!

Related News

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies