Tn news - Tamil Janam TV

Tag: Tn news

பள்ளி கழிவறையில் மர்மமான முறையில் மாணவன் உயிரிழப்பு!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அரசு பள்ளியில் உள்ள கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த கிடந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரத்தில் உள்ள ...

விழுப்புரம் : இலங்கை அகதிகள் முகாமில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

விழுப்புரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து, கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். ...

தற்காலிக டெண்ட் பகுதியிலேயே வைக்கப்பட்ட இருளர் இனப் பெண்ணின் உடல்!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பிரசவசத்தின் போது உயிரிழந்த இருளர் இனப் பெண்ணின் உடல், தற்காலிக டெண்ட் பகுதியிலேயே வைக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடோடிகளாக ...

இந்தி மொழிக்கு பதிலாக ஆங்கில மொழியை அழித்த திமுகவினர்!

கடையநல்லூர் ரயில் நிலையத்தில் இந்தி மொழியை அழிப்பதற்கு பதிலாக திமுகவினர் ஆங்கில மொழியை அழிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மும்மொழிக் கொள்கைக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ...

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

திருச்சி உப்பிலியபுரம் பகுதியில் உள்ள அரசு உண்டு உறைவிட தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் வராமலேயே வருகை புரிந்ததாக, பதிவேட்டில் குறிப்பு எழுதிய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை ...

குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமிக்க முயற்சி – ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்!

திண்டுக்கல் அருகே உறை கிணற்றை தூர்வாருவதாக பொதுமக்களை ஏமாற்றி கையொப்பம் பெற்று, குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ...

கொடுங்கையூரில் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் இளைஞர்களை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம்!

சென்னை கொடுங்கையூரில் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் இளைஞர்களை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த சாய்ராம், சென்னை கொடுங்கையூரில் வசிக்கும் ...

ரேஷன் கடை ஊழியர் கன்னத்தில் அறைந்த பெண் காவல் ஆய்வாளர்!

ராமநாதபுரம் அருகே ரேஷன் கடை ஊழியரின் கன்னத்தில் பெண் காவல் ஆய்வாளர் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் ரேஷன் கடையில் ...

அரியலூர் : பெண்ணை கர்ப்பமாக்கி தலைமறைவாக இருந்த நபர் 5 வருடத்திற்கு பின் கைது!

அரியலூர் மாவட்டத்தில் பெண்ணை கர்ப்பமாக்கி தலைமறைவாக இருந்த நபரை 5 வருடத்திற்கு பின் போலீசார் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் அருகே அகரம் கிராமத்தை சேர்ந்த அசோக் குமார் ...

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார்!

மதுரையில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் கொடுத்தால் மட்டுமே நெல்கொள்முதல் செய்யப்படுவதாக, விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ...

திருப்பூர் அருகே விஷம் வைத்து 14 நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் – போலீஸ் விசாரணை!

திருப்பூர் அருகே வாழை இலையில் விஷம் கலந்து உணவு வைத்து 14 நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கேயம் சாலையிலுள்ள வண்ணாந்துறை ...

சித்தூர் : டிப்பர் லாரி மோதி மேய்ச்சலுக்கு சென்ற 30 ஆண்டுகள் உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மேய்ச்சலுக்காக சாலை வழியாக சென்ற செம்மறி ஆடுகள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 30 ஆடுகள் உயிரிழந்தன. சித்தூர் கிராமத்தைச் ...

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2, 813 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 2 ஆயிரத்து 813 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரகசிய தகவலையடுத்து ராமநாதபுரம் அருகே இடைர்வலசை சந்திப்பில் போலீசார் ...

மத்திய அரசு வழங்கிய நிதியில் 1,54,000 ஆயிரம் கோடியை பயன்படுத்தாத மாநில அரசுகள் !

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியில் சுமார் ஒரு லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு செயல்படுத்தும் ...

கும்பகோணம் அருகே மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி – தீப்பிடித்து எரிந்து சேதம்!

கும்பகோணம் அருகே மின்சார ஒயரில் லாரி உரசியதில், வைக்கோல் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. கும்பகோணம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ...

17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை : 7 மாணவர்கள் கைது!

கோவையில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 7 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு சமூக வலைதளம் ...

அரசு பள்ளி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல்!

சேலத்தில் கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சேலம் மணியனூர் சந்தை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியும் அதன் ...

பொதுப் பாதையை ஆக்கிரமித்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் பொதுப் பாதையை அடைத்த ஆக்கிரமிப்பாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயமடைந்தனர். வில்லாநத்தம் கிராமத்தில் இருளர் சமூகத்தினர் உள்பட 150-க்கும் ...

ஆற்காடு : வாஷிங் மிஷின் சர்வீஸ் சென்டருக்குள் நுழைந்த மான் குட்டி!

ஆற்காடு அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்த மூன்றரை வயது பெண் மான், அங்குள்ள வாஷிங் மிஷின் சர்வீஸ் சென்டருக்குள் நுழைந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், ...

மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது!

கடலூர் அருகே அரசு மாதிரி பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் ...

சென்னை மாநகர போக்குரவத்து கழக ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என புகார்!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு ...

காரைக்கால் மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு!

காரைக்கால் விசைப்படகு மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தை கண்டித்து காரைக்காலில் விசைப்படகு மீனவர்கள் தொடர் ...

புதுக்கோட்டை : டிப்பர் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்!

டிப்பர் லாரி உரிமையாளர்களின் பிரச்னை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர உள்ளதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. கிரஷரில் ஏற்றும் ...

தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிப்ரவரி 25-ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி சிவராத்திரி ...

Page 4 of 6 1 3 4 5 6