tn temple - Tamil Janam TV

Tag: tn temple

உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா!

ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகின் முதல் சிவாலயம் எனப் போற்றப்படும் இக்கோயிலில்,  கடந்த பிப்ரவரி மாதம்16 ம் தேதி ...

காசி விஸ்வநாதர் கோயிலுக்குள் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீர்!

தென்காசியில் பெய்த கனமழையால் காசி விஸ்வநாதர் கோயிலுக்குள் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். தென்காசி நகரில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சுற்றுப் பிரகாரத்தில் உள்ள தரைத் தளமானது ...

உயிரிழந்த பக்தரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஹெச்.ராஜா!

திருச்செந்தூர் கோயிலில் வரிசையில் காத்திருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த பக்தரின் குடும்பத்தை நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆறுதல் கூறினார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்பவர் ...

பெரிய கோயிலுக்கு குடும்பத்துடன் தரிசனம் செய்ய வந்த பக்தர் உயிரிழப்பு!

தஞ்சை பெரிய கோயிலுக்கு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் உலக புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. ...

பக்தர் உயிரிழப்புக்குத் திருச்செந்தூர் கோயில் நிர்வாகமே காரணம் : குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்யச் சென்ற பக்தர் உயிரிழப்புக்குக் கோயில் நிர்வாகமே காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் ...

திருச்சி : குளக்கரை கருப்பசாமி கோயிலில் படுகளம் சாய்தல், எழுப்புதல் நிகழ்வு!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள குளக்கரை கருப்பசாமி கோயிலில் படுகளம் சாய்தல் மற்றும் எழுப்புதல் என்ற வினோத நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. வீரப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் எண்ணும் பணி 3.90 கோடி காணிக்கை!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 90 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய ...

விமரிசையாக நடைபெற்ற அய்யா வைகுண்டரின் 193வது அவதார தினவிழா!

அய்யா வைகுண்டரின் 193வது அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அவதாரபதியில் கடலில் பதமிடும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் அமைந்துள்ள ...

குன்றத்தூர் முருகன் கோயில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்!

குன்றத்தூர் முருகன் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. குன்றத்தூர் மலை குன்றின் மீது அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி ...

பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர சுவாமி கோயில் சிவராத்திரி விழா : போட்டி போட்டு ஏலம் எடுத்த பக்தர்கள்!

ஈரோடு அருகே பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர சுவாமி கோயிலில், எலுமிச்சை பழம், வெள்ளி மோதிரம் மற்றும நாணயத்தை பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். ஈரோடு மாவட்டம், ...

காஞ்சிபுரம் : வரதராஜ பெருமாள் கோயிலில் ரூ.57 லட்சம் உண்டியல் காணிக்கை!

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 57 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் பல்வேறு சந்நிதிகளில் உள்ள 11 உண்டியல்களில் பக்தர்கள் ...

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயில் மாசித்திருவிழா தேரோட்டம்!

தூத்துக்குடியில் ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணியின் கரையோரத்தில் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ...

“கோயில் குளத்தை காணோம்” : பார்க்கிங் இடமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

சென்னை வியாசர்பாடியில் உள்ள பழமையான கோயில் குளத்தை அறநிலையத்துறையே ஆக்கிரமித்து, அரசு பார்க்கிங் இடமாக மாற்றி வாடகை வசூலித்து வருவதால் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக அப்பகுதி ...

தை மாத பௌர்ணமி : சதுரகிரி கோவிலில் குவிந்த பக்தர்கள்!

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை மாத பவுர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தை மாத பவுர்ணமியை ஒட்டி சதுரகிரி சுந்தர ...

சிறுவாபுரி முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்!

தைப்பூசத்தை ஒட்டி சிறுவாபுரி முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத்தை ஒட்டி சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ...

திருப்பரங்குன்றம் மலையில் சமபந்தி கந்தூரி விழா ? : மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மறுப்பு!

திருப்பரங்குன்றம் மலையில் சம பந்தி கந்தூரி விழா நடத்தப்படும் என்ற செய்தி உண்மையல்ல என மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் விளக்கம் அளித்துள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ...

நிலா பிள்ளையார் வழிபாடு : கும்மி அடித்து பெண்கள் உற்சாக கொண்டாட்டம்!

​ஈரோடு அருகே நிலா பிள்ளையார் வழிபாடு நிகழ்ச்சியில் பாடல் பாடியும், கும்மி அடித்தும் பெண்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கொங்கு மண்டலத்தில் பாரம்பரியமாக நிலா பிள்ளையாருக்கு சோறு ...

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெப்பத் திருவிழா!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தெப்பத்திருவிழா கடந்த ...

விராலிமலை முருகன் மலைக்கோயிலில் தைப்பூச தேரோட்டம்!

விராலிமலை முருகன் மலைக்கோயிலில் நடைபெற்ற தைப்பூச தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா சரண கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள ...

வடலூர் சத்திய ஞான சபை 154வது தைப்பூச திருவிழாகொடியேற்றத்துடன் தொடக்கம்!

வடலூர் சத்திய ஞான சபையில் 154வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடலூர் மாவட்டம், வடலூரில் ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்பட்ட வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ...

தைப்பூச திருவிழா : பக்தர்கள், அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

தைப்பூச திருவிழாவை ஒட்டி பழனி வருகை தந்த பக்தர்கள், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பழனி தண்டாயுதபானி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக ...

தைப்பூச திருவிழா: பாதயாத்திரை தொடங்கிய முருக பக்தர்கள்!

திருச்செந்தூர் முருக பெருமான் கோயிலில் வரும் 11-ம் தேதி தைப்பூச திருவிழா நடைபெறுவதையொட்டி தென்காசி பக்தர்கள் பாதயாத்திரை தொடங்கினர். தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ...

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப திருவிழா!

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப ...

கொடியேற்றத்துடன் தொடங்கிய பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா!

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடிமரம் முன்புள்ள மஞ்சள் நிற ...

Page 1 of 2 1 2