Tourists - Tamil Janam TV

Tag: Tourists

கோடை சீசன் : உதகை – குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில்!

கோடை சீசனையொட்டி உதகை - குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதற்கான தேதியை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மலைகளின் அரசியான உதகையில் கோடை சீசன் தொடங்க ...

வார விடுமுறை – கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரி கடலில் அதிகாலையில் சூரிய உதயத்தை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ...

நெல்லை குதிரை வெட்டி சுற்றுலா தலத்தை நிரந்தரமாக மூட திட்டம் – சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு!

நெல்லையின் பிரதான சுற்றுலா தலமான குதிரை வெட்டி மூடப்படுவதாக வனத்துறை அறிவித்திருப்பது சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவி, காரையாறு, சொரிமுத்து அய்யனார் ...

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி – மணிமுத்தாறில் தடை!

குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த சாரல் மழை காரணமாக ...

தொடர் விடுமுறை – ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

தொடர் விடுமுறை காரணமாக ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள ...

குற்றால அருவிகளில் குளிக்க 4-வது நாளாக தொடரும் தடை!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்தபோதும், சுற்றுலா பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை நீடிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக ...

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு – மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு!

ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவிற்கு மத்தியில் சுற்றுலா தலங்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். டால் ஏரி பகுதியில் வலம் வந்த வெளிநாட்டு பறவைகள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ...

நீர்வரத்து அதிகரிப்பு – குற்றால அருவிகளில் 3-வது நாளாக குளிக்க தடை!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் ...

பாம்பன் கலங்கரை விளக்கம் – சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் உள்ள கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாம்பனில் கடந்த 122 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. ...

மெகா திட்டங்கள் ரெடி : சுற்றுலாவில் மாலத்தீவை மிஞ்சப்போகும் லட்சத்தீவு – சிறப்பு கட்டுரை!

லட்சத்தீவு அழகான கடற்கரை மற்றும் தீவுகளை கொண்டிருந்தாலும், அங்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் உள்நாட்டு சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கவும், ...

சரிந்த சுற்றுலாப்பயணிகள் வருகை : டாக்ஸி மாஃபியாக்கள் பிடியில் கோவா – சிறப்பு கட்டுரை!

"கிழக்கின் முத்து" என்று அழைக்கப்படும் இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலமான கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை, கடந்த சில ஆண்டுகளில், 60 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்திருக்கிறது. கோவாவின் ...

உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ...

தொடர் மழை – மணிமுத்தாறு, திற்பரப்பு அருவிகளில் குளிக்க தடை!

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கொட்டிதீர்த்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி ...

புதுச்சேரியில் பிரெஞ்சு கலைஞர்களின் சாகச நடன நிகழ்ச்சி – ஆர்வத்துடன் கண்டு ரசித்த சுற்றுப்பயணிகள்!

புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் நடைபெற்ற பிரெஞ்சு கலைஞர்களின் வான்வழி சாகச நடன நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர். பிரெஞ்சு தூதரகம், பிரெஞ்சு ...

செங்கல்பட்டில் கொட்டி தீர்த்த மழை – சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய மாமல்லபுரம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற மாமல்லபுரம் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில், வடகிழக்கு ...

வார விடுமுறை – திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து ...

வார விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறையொட்டி குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதால் குற்றாலத்தில் நீர்வரத்து சீராக உள்ளது. இந்நிலையில், ...

வார விடுமுறை – திற்பரப்பு அருவியில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்!

கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் வார விடுமுறையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் விடுமுறை தினங்களில் பொதுமக்களின் வருகை ...

விநாயகர் சதுர்த்தி – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை நாளையொட்டி நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ...

நீர்வரத்து அதிகரிப்பு – குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

தென்காசி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் சீசன் முடிவடைந்த நிலையில் சிறிதளவு மட்டுமே நீர் வந்து ...

உதகை தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்ல நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் உள்ள காட்சி முனையை காண ஏராளமான ...

குற்றாலம் மெயின் அருவியில் உருண்டு வந்த கல் : சுற்றுலா பயணிகள் 5 பேர் காயம்!

குற்றாலம் மெயின் அருவியில் இருந்து திடீரென உருண்டு வந்த கல் விழுந்து 5 பேர் படுகாயமடைந்ததால், சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவியில், ...

வார விடுமுறையை திற்பரப்பு அருவியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்!

வார விடுமுறையை ஒட்டி குமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. கனமழை காரணமாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த ...

கோடை விடுமுறை : குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்!

கோடை விடுமுறையை கொண்டாட குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்குவதாலும், குற்றால ...

Page 1 of 2 1 2