traffic jam - Tamil Janam TV

Tag: traffic jam

த.வெ.க.மாவட்ட செயலாளருக்கு வரவேற்பு – போக்குவரத்து பாதிப்பு!

நாகையில் த.வெ.க. மாவட்டச் செயலாளரை வரவேற்க அக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்ட த.வெ.க. மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்ட ...

மதுராந்தகம் கருங்குழி – பூஞ்சேரி இடையே புதிய சாலை – தமிழக அரசு முடிவு!

சென்னை-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கருங்குழி - பூஞ்சேரி சாலை இடையே புதிய சாலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னை ...

கனிம வளங்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு : அணிவகுத்து நின்ற நூற்றுக்கணக்கான வாகனங்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், சாலையோரத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுந்து நிற்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருடாபிஷேகம் கடும் போக்குவரது நெரிசல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருடாபிஷேகம் இன்று நடைபெறுவதையொட்டி பக்தர்களின் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை ...

பொங்கல் முடிந்து திரும்பும் சென்னைவாசிகள் – ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை ...

பொங்கல் பண்டிகை! : ஜிஎஸ்டி சாலையில் ஊர்ந்தபடியே செல்லும் வாகனங்கள்!

தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதால் தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் தொடர் ...

செங்கல்பட்டு புறவழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல்!

செங்கல்பட்டு புறவழிச்சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் ...

தொடர் விடுமுறை – ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

தொடர் விடுமுறை காரணமாக ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள ...

கொடைக்கானலில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தம் – போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா ...

மதுரை திருப்பரங்குன்றம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் : 5 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

மதுரை மாநகரில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலால், ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பசுமலை அருகில் குடிநீர் ...

திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவு – பக்தர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க அறிவுறுத்தல்!

திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவு  ஏற்பட்டதையடுத்து பக்தர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் வாகனங்கள் பயன்படுத்தும் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியில் இருந்து ...

பழுதாகி நின்ற கனரக வாகனங்கள் : தமிழக – கேரள எல்லையில் போக்குவரத்து பாதிப்பு!

தமிழக - கேரளா எல்லையான புளியரையில், கனரக வாகனங்கள் பழுதாகி நின்றதால் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லை ...

இ-பாஸ் சோதனை – மேட்டுப்பாளையம் கல்லார் சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல்!

இ-பாஸ் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதால், மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா ...

குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ...

உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ...

தொடர் விடுமுறை – கொடைக்கானலில் 7 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்ற சுற்றுலா வாகனங்கள்!

தொடர் விடுமுறையையொட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக ...

உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள் – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் 8 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!

உதகையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆயுத ...

விமான சாகச நிகழ்ச்சியை காண குவிந்த மக்கள் : பேருந்து, ரயில்களில் அலைமோதிய கூட்டம் – கடும் போக்குவரத்து நெரிசல்!

விமான சாகச நிகழ்ச்சியை காண மக்கள் குவிந்ததால் பேருந்து, ரயில்மகளில்  கூட்டம் அலைமோதியது. இதேபோல்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி ...

தொடர் விடுமுறை : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர் கூட்டம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வார விடுமுறை நாளையொட்டி பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பிரசித்திப் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி ...

கேரளா. கர்நாடகா சாலையில் சாய்ந்த ராட்சத மரம் : போக்குவரத்து பாதிப்பு!

உதகை - கூடலூர் வழியாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத மரம் ஒன்று விழுந்ததால் மூன்று மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி ...

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு எளிதாக செல்ல வேண்டுமா? – இதுதான் வழி!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பல லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். மென்பொறியியல் துறையில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணிற்றி வருகின்றனர். இவர்களில் பலர் ...