சாலையில் கவிழ்ந்த கனரக லாரி - சுமார் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு!
Jul 29, 2026, 05:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாலையில் கவிழ்ந்த கனரக லாரி – சுமார் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 19, 2025, 02:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை, நுங்கம்பாக்கத்தில் கனரக லாரி ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மதுரவாயலில் இருந்து எழும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த கனரக லாரி ஒன்று வேகமாக இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயங்கள் இன்றி ஓட்டுநர் உயிர்தப்பிய நிலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் விபத்து குறித்து அறிந்த போக்குவரத்து காவல்துறையினர், சிஎம்ஆர்எல் அதிகாரிகளுடன் இணைந்து லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 4 மணி நேர போராட்டத்திற்கு பின் லாரியை அப்புறப்படுத்திய அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

கடுமையான போக்குவரத்து நெரிசலால் வேலைக்கு செல்வோர் மற்றும் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

Tags: Chennaitraffic jamNungambakkamheavy truck overturned
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீபெரும்புதூர் ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!

Next Post

காஞ்சிபுரம் ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies