திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்
தி.மு.க வை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ் அனைவரும் கூட்டணிக்குத் திரும்பி வர வேண்டும் எனவும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் ...
தி.மு.க வை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ் அனைவரும் கூட்டணிக்குத் திரும்பி வர வேண்டும் எனவும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் ...
தமிழகத்தில் திமுக ஆட்சியமைக்கும் போதெல்லாம் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுத் தான் போகும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ...
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு செய்த ஊழலை விட மெகா ஊழல் தமிழகத்தில் டாஸ்மாக்கில் நடைபெற்றுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களிடம் ...
கச்சத்தீவை மீட்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, 4 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கண்துடைப்பு நாடகம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ...
மக்கள் நலத்திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டிய நிதிநிலை அறிக்கை, திமுக அரசின் வீண் விளம்பரங்களும், நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளும் நிறைந்ததாக அமைந்திருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக ...
திமுக ஆட்சி என்பது சயின்டிஃபிக் கரப்சனுக்கு பெயர் போன ஆட்சி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாஸ்மாக் ஊழல் ...
எடப்பாடி பழனிசாமி வசம் இரட்டை இலை உள்ளதால் அதிமுக பலவீனமாகிக் கொண்டிருக்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் தெலுங்கன்குடிகாட்டில் அதிமுக ...
பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பது எப்போது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சமூக விரோதிகளின் ஆட்சியா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் ...
அத்திக்கடவு அவினாசி திட்ட நிகழ்வில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் எழுப்பிய குரல் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் ...
திமுகவுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். ...
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டு போராடும் எதிர்கட்சியினரை தொடர்ந்து கைது செய்வது கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஜனநாயக ரீதியில் போராடுவோரின் குரல்வளையை ...
திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கும், பெண் பணியாளர்களுக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக கல்லூரி மாணவிகளே புகார் அளித்த பின்பும் குறைந்தபட்ச விசாரணையைக் கூட நடத்த ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கில் கைது செய்யப்பட்டவர் திமுக நிர்வாகியா ? என்றும், திமுகவினரையும் குற்றச்சம்பவங்களையும் பிரிக்கவே முடியாது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் ...
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவா ? என கேள்வி எழுப்பியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாணவிகள் பாதுகாப்பான சூழலில் கல்வி ...
2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் செய்தியாளர்களிடம் அவர். அதிமுக ஆட்சி அமைய வேண்டும் ...
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை விரட்ட மக்கள் ஒன்று திரண்டு விட்டார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய ...
தென்மாவட்டங்களில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு மழை பாதிப்பிலிருந்து பாடம் கற்காத திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே பொதுமக்களின் பாதிப்புக்கு ...
சினிமா செய்திகளும் மக்கள் விரும்பி பார்க்கும் செய்தி தான் என்றும், துணை முதலமைச்சர் உதயநிதியும் சினிமாவில் நடித்தவர் தான் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ...
காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் மக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை வடபழனியில் ...
திமுகவிடம் இருந்து அதிகளவிற்கு நிதி பெற்றுள்ளதால் திமுக கூட்டணியில் இருந்து பிற கட்சிகள் வெளியேறாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் மருதுபாண்டியர்களின் சிலைக்கு ...
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பி.எட் (B.Ed) தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ...
கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் ஆளுங்கட்சியின் தோல்வியை காட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ...
யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொட்ர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies