Tunnel - Tamil Janam TV

Tag: Tunnel

உத்தரகாசி : சற்று நேரத்தில் மீட்புப் பணி தொடக்கம்!

உத்தரகாசி சுரங்கத்திற்குள் பைப் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளதாகவும், தொழிலாளர்களை மீட்கும் பணி சற்று நேரத்தில் தொடங்கும் என உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் ...

41 தொழிலாளர்களை மீட்க சுரங்கத்திற்குள் சென்ற ஆம்பூலன்ஸ்!

உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்கள் இன்று மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சுரங்கத்திற்குள் ஆம்புலன்ஸ்கள் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியை தொடர்பு கொண்ட ...

ஹமாஸின் சுரங்கப்பாதைகள் அனைத்தும் அழிக்கப்படும்: இஸ்ரேல் அறிவிப்பு!

ஏற்கெனவே ஹமாஸ் தீவிரவாதிகளின் சில சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டு விட்டன. போர் நிறுத்தத்திற்கு பிறகு, ஹமாஸ் தீவிரவாதிகளின் சுரங்கப்பாதைகள் அனைத்தும் அழிக்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் ...

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உதவியாளர் மீது சி.பி.ஐ. வழக்கு!

ஜார்க்கண்ட் மாநிலம் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியதாக எழுந்த புகார் தொடர்பாக, முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மீது சி.பி.ஐ. எஃப்.ஐ.ஆர். பதிவு ...

காஸா மருத்துவமனையில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 2 சுரங்கப்பாதைகள் கண்டுபிடிப்பு!

காஸா மருத்துவமனையில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 10 மீட்டர் மற்றும் 55 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதைகளை இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் ...

மும்பை – அகமதாபாத் புல்லட் இரயில் திட்டம்: முதல் வெற்றி!

மும்பை - அகமதாபாத் இடையிலான, 'புல்லட்' இரயில் திட்டத்துக்காக, குஜராத் மாநிலம் வல்சாட்டில் மலையைக் குடைந்து சுரங்கப்பாதை வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து, குஜராத் ...