ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உதவியாளர் மீது சி.பி.ஐ. வழக்கு!
Sep 13, 2026, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உதவியாளர் மீது சி.பி.ஐ. வழக்கு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 22, 2023, 12:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜார்க்கண்ட் மாநிலம் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியதாக எழுந்த புகார் தொடர்பாக, முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மீது சி.பி.ஐ. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக இருக்கும் ஹேமந்தி சோரனே, கனிம வளத்துறையையும் கைவசம் வைத்திருக்கிறார்.

அந்த வகையில், ஹேமந்த் சோரன் தனது உதவியாளர் பங்கஜ் மிஸ்ராவுக்கு சாஹேப்கஞ்ச்சில் சட்ட விரோதமாக சுரங்கம் ஒப்பந்தம் வழங்கி இருக்கிறார். இது தொடர்பாக புகார் எழுந்தது. மேலும், மேற்கண்ட சுரங்கத்தில் வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதாகவும், இதனால் கிராமப்புறங்களில் இருக்கும் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து, முதல்வர் ஹேமந்த் சோரன், அவரது உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது சாஹேப்கஞ்ச் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், நில மோசடி மற்றும் பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. இதனிடையே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மேற்கண்ட வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ.யின் ராஞ்சி பிரிவு, முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா, பவித்ரா குமார் யாதவ், ராஜேஷ் யாதவ், சஞ்சய் குமார் யாதவ், பச்சு யாதவ், சஞ்சய் யாதவ் மற்றும் சுவேஷ் மண்டல் ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்கிறது.

Tags: cbiJharkhandCM Hemant SorenTunnel
Share
Tweet
SendShare
Previous Post

குப்பைக் கொட்டும் சிறந்த குடிமகன்கள் : ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ!

Next Post

பற்றி எரிந்த மருத்துவமனை – பதறிய நோயாளிகள் – சேலத்தில் நடந்தது என்ன?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies