tvk vijay - Tamil Janam TV

Tag: tvk vijay

மாவட்ட செயலாளரை வரவேற்ற தவெக வினர்: விரட்டி அடித்த போலீசாருடன் வாக்குவாதம் செய்த கட்சி நிர்வாகிகள்..!

ராமநாதபுரம் மாவட்ட செயலாளரை வரவேற்ற தவெகவினரை போலீசார் விரட்டியடித்ததால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மலர்விழி ஜெயபாலாவை ...

விஜய் பனையூரை விட்டு வெளியேவர வேண்டும் : தமிழிசை சௌந்தரராஜன்

தவெக தலைவர் விஜய் பனையூரை விட்டு வெளியே வந்து மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை ...

மத்திய பட்ஜெட் : தவெக தலைவர் விஜய் வரவேற்பு!

மத்திய பட்ஜெட்டில் ஆண்டுக்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை உளமார வரவேற்பதாக தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார். இது ...

தவெகவின் 2-ஆம் ஆண்டு துவக்க விழா : தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றினார் விஜய்!

தமிழக வெற்றி கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க தினத்தையொட்டி, கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் கொடி ஏற்றிவைத்து, கொள்கை தலைவர்களின் சிலைகளை திறந்துவைத்தார். தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ஆம் ...

தவெகவினர் பேரணி: முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு!

வேலூரில் உள்ள முக்கிய சாலைகளில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவைத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூருக்கு வருகை தந்த மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகனுக்கு, தொண்டர்கள் ...

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமனம்!

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிக்கொண்ட ஆதவ் அர்ஜூனா, பனையூரில் உள்ள ...

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார்!

விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமார் ஆகியோர் இன்று தமிழக வெற்றிக் ...

த.வெ.க.மாவட்ட செயலாளருக்கு வரவேற்பு – போக்குவரத்து பாதிப்பு!

நாகையில் த.வெ.க. மாவட்டச் செயலாளரை வரவேற்க அக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்ட த.வெ.க. மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்ட ...

தவெக-வில் தொழிற்சங்கம்? : மாநகர போக்குவரத்து கழக பணியாளர்களுடன் ஆனந்த் ஆலோசனை!

தவெக-வில் தொழிற்சங்கம் அமைப்பது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக பணியாளர்களுடன் மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டார். தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து குரல் கொடுக்கும் பொருட்டு போக்குவரத்து, ...

தவெகவில்120 மாவட்ட செயலாளர்கள் – விஜய் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். நிர்வாக வசதிக்காக தவெக 120 மாவட்டங்களாக நிர்வாக வசதிக்காக தவெக ...

பதவி வழங்க பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை : புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை

கட்சிப் பதவி வழங்குவதற்காக பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் ...

பனையூர் To பரந்தூர் : வேங்கைவயலுக்கு எப்போது பயணம்? – சிறப்பு தொகுப்பு!

பரந்தூர் பசுமை விமானநிலையத்திட்டத்திற்கு எதிராக இரண்டு ஆண்டுகளாக போராடிவரும் மக்களை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆதரவு தெரிவிக்க உள்ளார். பனையூரில் இருந்து பரந்தூருக்கு செல்லும் விஜய் ...

பரந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய் – காவல்துறை அனுமதி!

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5 ஆயிரத்து 700 ஏக்கர் ...

கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் கொண்டாட்டம்! : பங்கேற்ற விஜய்

நடிகை கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் கொண்டாட்டத்தில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகர் கீர்த்தி சுரேஷுக்கு சமீபத்தில் ...

ஆளுநரை சந்தித்த விஜய்! – அண்ணாமலை வரவேற்பு

ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்தித்ததற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்றுப் பாராட்டி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அண்ணா பல்கலைக்கழக ...

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்! : விஜய் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தார். அண்ணா பல்கலைக்கழக ...

ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்து பயனில்லை! – தவெக தலைவர் விஜய்

பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு ஆட்சியாளர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தாலும் எந்த பயனும் இல்லை என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பெண்களுக்கு கடிதம் எழுதியுள்ள ...

தவெக முதல் மாநாடு!: திமுக நெருக்கடி சமாளிப்பாரா விஜய்?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டு வரும் நிலையில், திமுக அமைச்சர்களின் நெருக்கடி அதிகரித்துவருவதாக புகார் எழுந்துள்ளது. அதற்கான ...

வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை! – நடிகர் விஜய் அறிவிப்பு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்றும் ஒப்புக் கொண்டுள்ள படங்களை மட்டும் முடித்து தந்து விட்டு, திரையுலகிலிருந்து விலகி அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ...

Page 2 of 2 1 2