MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது இருந்திருந்தால் எத்தகைய நடவடிக்கை எடுத்திருப்பாரோ, அதே நடவடிக்கையைத்தான் முதலமைச்சர் விஜய் துணிச்சலுடன் எடுத்துள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ...

