காசாவில் “உடனடியாக வன்முறையைத் தவிர்க்க வேண்டும்” இந்தியா அழைப்பு!
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை உடனடியாக அதிகரிக்க வேண்டியது அவசியம் எனத் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் தெரிவித்துள்ளார். "நீடித்த தீர்வை எட்டுவதற்கு, வன்முறையை ...