2029-ஆம் ஆண்டுக்கு பிறகும் மோடியே பிரதமர் : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாஜக பதில்!
2029-ஆம் ஆண்டுக்குப் பிறகும் மோடியே பிரதமராக வருவார் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார். பாஜக கட்சி விதிப்படி. மக்களவைத் தேர்தலில் அக்கட்சி வென்றால் அமித் ஷாதான் பிரதமராக வருவார் ...