கற்றாழை சாகுபடியை மேற்கொள்வதற்கான பல்வேறு அம்சங்களை நிலவளத்துறை ஆராய்ந்து வருகிறது! -
Jun 14, 2026, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கற்றாழை சாகுபடியை மேற்கொள்வதற்கான பல்வேறு அம்சங்களை நிலவளத்துறை ஆராய்ந்து வருகிறது! –

- மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுதில்லியில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்  “நீர் வடிநிலப்பகுதி திட்டங்களில் பசுமைப் பொருளாதாரத்திற்கான கற்றாழை” என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய பயிலரங்கில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

இதில் உரையாற்றிய கிரிராஜ் சிங்,

கள்ளிச்செடி வளர்ப்பு மற்றும் அதன் பொருளாதாரப் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சூழல் அமைப்பை உருவாக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துமாறு அனைத்து பிரதிநிதிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

பின்தங்கிய மற்றும் முன்னோக்கிய இணைப்புகளை எளிதாக்குவதன் மூலம் கற்றாழை சாகுபடி மற்றும் அதன் பொருளாதாரப் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்காக வல்லுநர்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள், சிந்தனைக் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசின் பல்வேறு கருத்துக்களை ஒருங்கிணைக்க இந்தப் பயிலரங்கு உதவியது.

பிரதமரின் வேளாண் நீர்பாசனத் திட்டத்தின் நீர் வடிநிலப்பகுதி மேம்பாட்டு கூறு திட்டம் பல்வேறு வகையான பொருத்தமான சாகுபடியை தேர்ந்தெடுப்பதை  அனுமதிக்கிறது, இது மானாவாரி / தரிசு  நிலங்களை மீட்டெடுக்க உதவுகிறது.

கற்றாழை கடினமான தாவர இனமாகும்,  அதன் வளர்ச்சி மற்றும் உயிர்வாழ்வதற்கு மிகக் குறைந்த மழை மட்டுமே தேவைப்படுகிறது.

இதன்படி, எரிபொருள், உரம், தீவனம், தோல், உணவு போன்றவற்றின் பயன்களை உணர்ந்து, நாட்டின் நலனுக்காகவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காகவும், மானாவாரி மற்றும் தரம் குறைந்த நிலங்களில் கற்றாழை சாகுபடியை மேற்கொள்வதற்கான பல்வேறு அம்சங்களை நிலவளத்துறை ஆராய்ந்து வருகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில், கற்றாழை சாகுபடி மற்றும் அதன் பொருளாதார பயன்பாடுகளை பிரதமரின் வேளாண் நீர்பாசனத் திட்டத்தின் நீர் வடிநிலப்பகுதி மேம்பாட்டு கூறு 2.0 இன் கீழ் ஊக்குவிப்பதில் ஒத்துழைப்பு குறித்து ஐ.சி.ஏ.ஆர், ஐ.சி.ஏ.ஆர்.டி.ஏ மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

Tags: Union Minister Giriraj Singh
ShareTweetSendShare
Previous Post

சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவினர் இப்போது அரசுத் திட்டங்களின் பயனாளிகளாக உள்ளனர்!

Next Post

உலகின் மிக அழகான விமான நிலையம் : பெங்களூரூ மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies