சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவினர் இப்போது அரசுத் திட்டங்களின் பயனாளிகளாக உள்ளனர்!
Jul 29, 2026, 11:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவினர் இப்போது அரசுத் திட்டங்களின் பயனாளிகளாக உள்ளனர்!

- இணையமைச்சர் ஜிதேந்திர சிங்!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் நடைபெற்ற நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின்போது மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.

அப்போது பேசியவர்,

இந்த யாத்திரையின் மூலம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாகுபாடு ஏதுமின்றி அரசுத் திட்டப் பலன்களை முழுமையாகப் பெறுகிறார்கள் என்று கூறினார்.

யாத்திரை வாகனங்கள் மூலம் அரசின் சேவைகளை மக்களின் வீட்டு வாசலில் வழங்கப்படுவதால், மக்கள் இப்போது அதிகாரம் பெற்றுள்ளனர் என்றும் மக்களின் மரியாதை அதிகரித்துள்ளது என்று கூறினார்.

சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவினர் இப்போது அரசுத் திட்டங்களின் பயனாளிகளாக உள்ளனர் என்று கூறினார்.

பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்படும் கடன்கள் அவர்கள் கண்ணியத்துடனும் வருவாய் ஈட்ட வழிவகுத்துள்ளது என்று  கூறினார்.

இதேபோல், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் கைவினைஞர்களுக்கு பயனளிக்கிறது என்று தெரிவித்தார்.  ஜம்மு-காஷ்மீருக்கு மட்டுமல்லாமல் நாட்டின் பிற பகுதிகளுக்கும் ஒரு முன்மாதிரி மாவட்டமாக மாற வேண்டும் என்ற நோக்கில் கத்துவா மாவட்டம் மேம்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

முன்னதாக, பிரதமரின் வீட்டுவசதித் திட்டப் பயனாளிகளுக்கு புதிய வீடுகளின் சாவிகளை மத்திய அமைச்சர் வழங்கினார். இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டில் 5 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

Tags: central govermentDr Jitendra Singh
ShareTweetSendShare
Previous Post

கோவா மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

கற்றாழை சாகுபடியை மேற்கொள்வதற்கான பல்வேறு அம்சங்களை நிலவளத்துறை ஆராய்ந்து வருகிறது! –

Related News

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies