US President Donald Trump - Tamil Janam TV

Tag: US President Donald Trump

கனடா பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை ரத்து செய்ய வேண்டும் – குடியரசு கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தல்!

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் 25 சதவீத வரியை ரத்து செய்ய கோரி ஜனநாயக கட்சியினருடன் இணைந்து குடியரசு கட்சி செனட்டர்களும் குரல் கொடுத்துள்ளனர். ...

வெனிசுலாவிடம் இருந்து பெட்ரோல் வாங்கும் நாடுகளுக்கு, கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் – டிரம்ப் அறிவிப்பு!

வெனிசுலாவிடம் இருந்து பெட்ரோல் வாங்கும் நாடுகளுக்கு, கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுலா மீது அமெரிக்கா ஏற்கனவே ...

எலான் மஸ்க் மகனுடன் ஜாலியாக பேசியபடி நடந்து சென்ற ட்ரம்ப் : வீடியோ வைரல்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் மகனுடன் பேசியபடி நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொழிலதிபர் எலான் மஸ்க் தனது ...

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஜெலன்ஸ்கி ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் போர் நிறுத்தம் ...

அமெரிக்க அதிபருடன் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சந்திப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேரில் சந்தித்தார். அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்து பல்வேறு முக்கிய ...

ரூ. 41.50 கோடி செலுத்தினால் கோல்டு கார்டு – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவில் வசிக்கவும், வேலை பார்க்கவும், கோல்டு கார்டு என்ற புதிய திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள ...

இந்தியாவில் தொழில் தொடங்க எலான் மஸ்க் முடிவு – ட்ரம்ப் ஆதங்கம்!

இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொழில் தொடங்க  முடிவு செய்தது ஏற்க முடியாதது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் இரண்டு ...

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா முடிவுக்கு கொண்டு வரவேண்டும் – இம்மானுவேல் மேக்ரான்

உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேசியதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ...

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் – சர்வதேச ஊடகங்கள் பாராட்டு!

அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பிரதமர் மோடிக்கு சர்வதேச ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன. இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க சென்ற பிரதமர் நரேந்திர ...

பிரான்ஸ், அமெரிக்கா பயணம் நிறைவு – நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ...

தந்தையின் தோள்பட்டையில் ஏறி அமர்ந்து சுட்டித்தனம் செய்யும் எலான் மஸ்க்கின் 4-வயது மகன் – வீடியோ வைரல்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை எலான் மஸ்க் சந்தித்த நிலையில் அவரது மகன் சுட்டித்தனம் செய்வது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் ...

இஸ்ரேல் மீது போர் குற்ற விசாரணை – அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு!

இஸ்ரேல் மீதான போர் குற்ற விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்னெடுப்பதற்கு தடை விதிப்பதற்கான ஆவணத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டார். காசாவில் இஸ்ரேல் அத்துமீறி ...

மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத இறக்குமதி வரி தற்காலிக நிறுத்தம் – டிரம்ப் அறிவிப்பு!

மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்து வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மெக்சிகோ அதிபர் ...

வரும் 12-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!

இரு நாள் பயணமாக பிரதமர் மோடி வரும் 12ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் பாரிஸ் செல்லும் பிரதமர், அங்கிருந்து வாஷிங்டன் ...

அமெரிக்க விமான விபத்து – 67 பேரும் பலியானதாக அறிவிப்பு!

அமெரிக்காவின் வாஷிங்டனில் விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதிய விபத்தில், விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கான்சாஸிலிருந்து 67 பயணிகளுடன் ஏர்லைன்ஸ் விமானம் ...

ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப் : உச்ச பொறுப்புகளில் இந்துக்கள் நியமனம் – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவின் அதிபரான டொனால்ட் ட்ரம்பின் வெள்ளை மாளிகை தேர்வுகளில் இந்திய வம்சாவளியினர் இடம் பெற்றுள்ளனர். அரசியல் மற்றும் நிர்வாக திறமைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியினர் ஆழமான இந்து ...