usa - Tamil Janam TV

Tag: usa

சீனாவுடன் வர்த்தக போர் நிறுத்தம் மேலும் 90 நாட்கள் நீட்டிப்பு : அமெரிக்கா

சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்தத்தை மேலும் 90 நாட்கள் நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றது முதல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் ...

அமெரிக்கா : 7,000 டாலர்கள் மதிப்பிலான லாபுபு பொம்மைகள் திருட்டு!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள கடையிலிருந்து 7 ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ள லாபுபு பொம்மைகள் திருடப்பட்டன. லாப்புவென்டே பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் நுழைந்த முகமூடி அணிந்த ...

இந்தியாவுக்கு 50 % வரிவிதிப்பு : சொந்த நாட்டில் எதிர்ப்பை சந்திக்கும் ட்ரம்ப்!

இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத  வரிகளை விதித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவு அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. ட்ரம்பின் வரி நடவடிக்கை இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவைச் சீர்குலைத்து ...

இந்தியா அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகள் எவை? சிறப்பு தொகுப்பு!

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், இந்தியா எந்தெந்த நாடுகளுடன் அதிக வர்த்தக உறவு கொண்டுள்ளது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ...

இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா? – சிறப்பு தொகுப்பு!

தனக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கு இந்தியா தடையாக உள்ளதால்தான், ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம். பதவியேற்ற ...

முடிவுக்கு வருமா உக்ரைன் போர்? : புதினை சந்திக்கும் ட்ரம்ப் உற்றுப் பார்க்கும் உலகம்!

ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்துவேன் என்று சூளுரைத்த அதிபர் ட்ரம்ப், வரும் வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் ட்ரம்பை சந்திக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரஷ்யா-உக்ரைன் ...

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

இந்தியா மீது அமெரிக்கா வர்த்தகப் போரைத் தீவிரமாக்கியுள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா இடையே 14 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சீனாவின் பரம எதிரியான பிலிப்பைன்ஸ் இந்தியாவுடன் ...

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

இந்தியா மீது 50 சதவிகிதம் வரை அமெரிக்கா இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், அதற்குத் தக்க பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்க மாற்று ...

இந்தியா யாருக்கும் அடிபணியாது – பியூஸ் கோயல்

இந்தியா யாருக்கும் அடிபணியாது என்று வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். அமெரிக்க வரி விதிப்பு பற்றிப் பேசிய அவர், சர்வதேச நாடுகள் புதிய வர்த்தக கூட்டாளிகளைத் ...

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

அமெரிக்க நாட்டின்  விசாக்களை பெற இனி 13 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த உத்தரவு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து, ...

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்கும் என்று உலக வங்கி உட்படச் சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் கூறிவரும் நிலையில், இந்தியாவை ஒரு ‘Dead ...

  அமெரிக்கா 50 % வரி விதிப்பு : இது தான் காரணம் – வாஷிங்டனைச் சேர்ந்த நிபுணர்கள்!

இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தத்தில் தனது பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை இந்தியா மறுத்துவிட்டதே 50 சதவீதம் வரி விதிப்புக்குக் காரணம் என வாஷிங்டனைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் ...

₹67,000 கோடி பிரம்மோஸ் முதல் அதிநவீன ட்ரோன்கள் – பாதுகாப்பு கொள்முதலுக்கு ஒப்புதல் – புதிய போருக்கு தயாராகும் இந்தியா?

முப்படைகளை நவீனப் படுத்துவதற்காக, பாதுகாப்புத் துறைக்கு 67,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்குப் பாதுகாப்புத் துறை கொள்முதல் கவுன்சில்  ஒப்புதல் அளித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி ...

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

F-35-ஐந்தாவது தலைமுறை அமெரிக்க ஸ்டெல்த்  போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்பதற்கான அமெரிக்காவின் அழுத்தத்தை இந்தியா நிராகரித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியா மீது 25 சதவீத வரியை அமெரிக்க ...

இந்தியா சிறந்த நட்பு நாடு – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு 20 முதல் 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவரிடம் பேட்டியெடுத்த செய்தியாளர் ஒருவர், இந்தியாவுக்கு ...

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து தொடர் பேச்சுவார்த்தை : வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில்  செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஏமனில் ...

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – அதிபர் டிரம்ப்

 இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் நெருங்கிவிட்டோம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக உலக நாடுகள் மீது சரமாரியாக வரிகளை ...

அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி : நாமக்கல் உற்பத்தியாளர்கள் “குஷி”!

நாமக்கல் மாவட்டத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகள் தற்போது முதன்முறையாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே தொடங்கியிருக்கும் முட்டை வர்த்தகம் பற்றியும், அதனால் ...

அமெரிக்கா : சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர் – வாகன ஓட்டிகள் அவதி!

அமெரிக்காவின் விர்ஜீனியாவில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் விர்ஜீனியாவில் ...

அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தமான ஒன்று – டிரம்ப்

அமெரிக்காவில் மூன்றாவதாக ஒரு கட்சியைத் தொடங்குவது அபத்தமானது என அதிபர் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்த எலான் மஸ்க் கருத்து ...

அமெரிக்காவின் டெக்சாஸில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 50 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். டெக்சாஸ் மாகாணத்தின் மத்திய கெர்கவுன்டி பகுதியில் பலமணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. ...

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழை!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், அங்குள்ள பொதுமக்களின் ...

எதிர்க்கட்சியினர் ரகசிய தகவல்களை கசியவிட்டனர் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ரகசிய தகவல்களை ஜனநாயகக் கட்சியினர் கசியவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர்கள் மீது ...

எனக்கு நோபல் பரிசு வேணும் – புலம்பித்தள்ளும் அதிபர் டிரம்ப்!

உலகின் முதல் வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப், தமக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை எனப் புலம்பி இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் தமது வருத்தத்தையும் பதிவு செய்திருக்கிறார். ...

Page 1 of 7 1 2 7