usa - Tamil Janam TV

Tag: usa

அமெரிக்காவில் சரிந்த கச்சா எண்ணெய் விலை!

அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. பீப்பாய் ஒன்றுக்கு 1.95 டாலர் குறைந்து 66.31 டாலராக விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ...

நிலவில் தரையிறங்கிய அமெரிக்க தனியார் விண்கலம்!

அமெரிக்க தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிரங்கியது. டெக்சஸ்சை சேர்ந்த "பயர்பிளை ஏரோ ஸ்பேஸ்" என்ற தனியார் நிறுவனம் ப்ளூ கோல்ட் மிஷன்-1 ...

97-வது ஆஸ்கர் விருதுகள் – 4 பிரிவுகளில் விருதை தட்டிச்சென்ற ‘ANORA’ திரைப்படம்!

97-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் 'ANORA' திரைப்படம் 4 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் ...

கனிமங்களை அபகரிக்க ஒப்பந்தம் : உக்ரைனை மிரட்டி பணிய வைத்த ட்ரம்ப்!

உக்ரைனை 100 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய கடனில் ஆழ்த்தும் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக கூறிவந்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்காவுடனான முக்கிய கனிம ஒப்பந்தத்தின் ...

டிரம்ப் அரசாங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு நெருக்கடி!

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், மார்ச் 13ம் தேதிக்குள் தேவையற்ற அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார். அரசு ஊழியர்களில் பலர் வேலையை செய்யாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவும், ...

வெள்ளை மாளிகைக்கு நாளை வருகை தருகிறார் ஜெலன்ஸ்கி : டிரம்ப்

கனிமங்களை வெட்டி எடுக்கும் குத்தகைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகைக்கு நாளை வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகின் மொத்த அரிய ...

USAID அமைப்பில் பணியாற்றும் 2000 பேரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்!

அமெரிக்காவில் USAID அமைப்பில் பணியாற்றும் 2,000 பேரை ட்ரம்ப் பணி நீக்கம் செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த USAID அமைப்பு உலகளவில் மனிதாபிமான அடிப்படையிலான பணிகளுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் ...

எந்தவொரு நிதியும் அமெரிக்காவிடம் இருந்து பெறப்படவில்லை : மத்திய அரசு விளக்கம்!

வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக எந்தவொரு நிதியும் அமெரிக்காவிடம் இருந்து பெறப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி அமைப்பு இந்தியாவிற்கு ஒதுக்கிய 182 கோடி ...

அமெரிக்கா : 5,700 தற்காலிக ஊழியர்களை நீக்க முடிவு!

அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனில் பணியாற்றும் 5 ஆயிரத்து 700 தற்காலிக ஊழியர்களை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தவாரம் முதல் பெண்டகனில் தற்காலிக ஊழியர்கள் பணியில் இருந்து ...

அமெரிக்கா : மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி!

அமெரிக்காவில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் உள்ள ஓட்டுனர் உரிமம் பதிவு அலுவலகத்தின் வாகனம் நிறுத்தும் ...

டிரம்ப் – எலான் மஸ்க்கை கண்டித்து தொடர் போராட்டம்!

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் பரிந்துரைப்படி அதிபர் டிரம்ப் எடுக்கும் முடிவுகளுக்கு மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அரசின் திறன் ...

சென்றார்…வென்றார்…மோடி : இந்தியாவுக்கு F-35 ரக விமானம் வழங்க ட்ரம்ப் ஒப்புதல்!

எஃப்-35 ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், நேட்டோ நட்பு நாடுகள், இஸ்ரேல் மற்றும் ஜப்பானை உள்ளடக்கிய நாடுகளின் (ELITE CLUB) ...

மோடியின் ராஜ வியூகம் : F-35 போர்விமானங்கள் ஒரு தற்காலிக தீர்வு?

பிரதமர் மோடியுடனான சந்திப்பைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்ட F-35 போர் விமானங்களை வாங்குவதற்காக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிடமிருந்து F-35 ...

சோம்பேறி ஊழியர்களுக்கு “டாட்டா” : 10,000 அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய ட்ரம்ப்!

அரசு ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையிலும் அசுர வேகத்தில் செயல்பட்டுள்ள அதிபர் ட்ரம்ப், 10,000 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளார். அதிகாரத்தைக் குறைப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, பணிநீக்க உத்தரவு ...

அமெரிக்கா : புயல், கனமழையால் 9 பேர் பலி!

அமெரிக்காவில் வீசிய கடுமையான புயல் மற்றும் கனமழையால் 9 பேர் உயிரிழந்தனர். கென்டக்கி மாகாணத்தில் உள்ள சாலைகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ...

அமெரிக்காவில் 10,000 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

அமெரிக்காவில் பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் 10 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அதிரடி உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பிறப்பித்துள்ளார். அமெரிக்க அரசாங்கத்தின் ...

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள 119 இந்தியர்கள்!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மேலும் 119 இந்தியர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக ஏற்கனவே 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். இந்தியர்களுக்கு கைவிலங்கு போட்டு அமெரிக்கா ...

கடலில் விழுந்த அமெரிக்க கடற்படை விமானம்!

அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த ஜெட் விமானம் ஒன்று சாண்டியாகோ கடல் நீரில் விழுந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த பிப்ரவரி 12-ம் தேதி அமெரிக்க கடற்படையைச் ...

பிரதமர் மோடியை குடும்பத்துடன் சந்தித்த எலான் மஸ்க்!

பிரதமர் மோடியை தொழிலதிபர் எலான் மஸ்க் தனது குடும்பத்துடன் சந்தித்தார். அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை ...

அமெரிக்காவில் ராஜ மரியாதை : நவீன மாளிகையில் மோடி தங்கவைக்கப்பட்டது ஏன்?

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. முக்கியமான தலைவர்கள் மட்டுமே தங்கும் பிளேர் மாளிகையில் மோடி தங்க வைக்கப்பட்டுள்ளார். ...

AI -க்கு உலகளாவிய கட்டுப்பாடு : அமெரிக்கா, இங்கிலாந்து ஒத்துழைக்க மறுப்பு!

பாரீசில் நடந்த AI உச்சி மாநாட்டில் AI குறித்த கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மறுத்துவிட்டன. AI தொழில்நுட்பம் தொடர்பாக, உலகளாவிய ஒருமித்த கருத்தை ...

அமெரிக்காவின் உளவுத்துறை தலைவராக துளசி கப்பார்டு பதவியேற்பு!

அமெரிக்காவின் உளவுத்துறை தலைவராக துளசி கப்பார்டு பதவியேற்றார். ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கப்பார்டுக்கு, அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் கோண்டி பதவி பிரமாணம் ...

JKF படுகொலையில் நீடிக்கும் மர்மம் : ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி வெளியாகும் 3000 ரகசிய பதிவுகள்!

அமெரிக்காவில் கடந்த காலங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட அதிபர் ஜான் எஃப். கென்னடி, அவரது சகோதரர் ராபர்ட் கென்னடி, கறுப்பின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த மார்ட்டின் லூதர் ...

அமெரிக்காவின் அரிசோனாவில் மோதிக் கொண்ட இரு ஜெட் விமானங்கள்!

அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் இரு ஜெட் விமானங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காட்ஸ்டேல் விமான நிலையத்திற்கு, டெக்சாஸின் ஆஸ்டினில் இருந்து ...

Page 13 of 15 1 12 13 14 15