vaigai river - Tamil Janam TV

Tag: vaigai river

மீண்டும் வைகை ஆற்றங்கரையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் விண்ணப்பங்கள் – பயனாளிகள் அதிர்ச்சி!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வைகை ஆற்றங்கரையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் விண்ணப்பங்கள் வீசப்பட்டிருந்த சம்பவம், மக்கள் மத்தியில் திமுக அரசு மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ...

வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்த விவகாரம் – திருப்புவனம் வட்டாட்சியர் பணியிட மாற்றம்!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்த விவகாரத்தில் திருப்புவனம் வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார். ...

விழாக்கோலம் பூண்ட மதுரை : 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலம்!

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து ...

மனுக்கள் ஆற்றில் வீசப்பட்ட விவகாரத்தில் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்!

உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் விடப்பட்ட சம்பவம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ...

மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலம் – 100க்கும் மேற்பட்ட சிலைகள் வைகை ஆற்றில் கரைப்பு!

மதுரை மாநகரில் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து மகா சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைகை ...

மதுரை சித்திரை திருவிழா – வைகையாற்றில் கள்ளழகர் தடம்பார்க்கும் நிகழ்வு கோலாகலம்!

மதுரை சித்திரை திருவிழாவை ஒட்டி வைகையாற்றில் கள்ளழகர் தடம்பார்க்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. ...

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா – வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய வைபவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ...

மதுரை சித்திரை திருவிழா – வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்!

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் கள்ளழகர் கோயிலில் ...

மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் – அமைச்சர்கள் ஆய்வு!

மதுரை சித்திரை திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் சேகர் பாபு, எ.வ.வேலு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மதுரையில் சித்திரைத் திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் ...

மதுரை சித்திரை திருவிழா – வைகை ஆற்றில் ஆகாய தாமரை அகற்றும் பணி தொடக்கம்!

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் படர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் மற்றும் கள்ளழகர் கோயில்களின் சித்திரை ...

தை அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த மக்கள்!

தை அமாவாசையை முன்னிட்டு  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில்   தங்களது முன்னோர்களுக்காக பொதுமகக்ள் தர்ப்பணம் கொடுத்தனர். மதுரை  வைகை ஆற்றங்கரையில் சிம்மக்கல் பகுதியில் ஏராளமான ...

வைகை ஆறு மதுரையின் அடையாளமா? குப்பைத்தொட்டியா? – சிறப்பு தொகுப்பு!

மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழும் வைகையாறு, தற்போது அறிவிக்கப்படாத குப்பை தொட்டியாக மாறி வருகிறது. இதுகுறித்த சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம். குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், ...

மானாமதுரை அருகே தூர்வாரப்படாத கால்வாய் – தரிசாக கிடக்கும் 200 ஏக்கர் நிலம்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்வாய்கள் தூர்வாரப்படாததால் 200 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் தரிசாக கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தெ.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள கண்மாயை நம்பி ...

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை : வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

தேனி மாவட்டம் வருசநாடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மேகமலை, வெள்ளிமலை, அரசரடி, உள்ளிட்ட ...

மதுரை வைகையாற்றில் ஆகாயத் தாமரை அகற்றும் பணி தீவிரம்!

மதுரை வைகையாற்றில் படர்ந்து காணப்பட்ட ஆகாயத் தாமரைகளை தொண்டு நிறுவன ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சிம்மக்கல் கல்பாலம் பகுதியில் உள்ள வைகையாற்றில் ஆகாயத்தாமரை படர்ந்து காணப்படுவதாகவும், ...