நடிகர் விஜய் இனிமையாக பாடுவது எப்படி? – தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்!
நடிகர் விஜய் கருவில் இருக்கும்போதே தம் மனைவி ஷோபா கச்சேரிகளில் பாடியதாகவும், இதன்மூலமே விஜய்க்கு பாட்டு பாடும் திறன் வந்ததாகவும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் ...