அயோத்தி கலசத்திற்கு விஷ்வ இந்து பரிஷித் சார்பில் சிறப்பான வரவேற்பு!
அயோத்தியில் ஸ்ரீ-ராம ஜென்ம பூமியில்,108 நாட்கள் வேத விற்பன்னர்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட கலசம், காஞ்சிபுரம் வந்தபோது விஷ்வ இந்து பரிஷித் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ...