அயோத்தி கலசத்திற்கு விஷ்வ இந்து பரிஷித் சார்பில் சிறப்பான வரவேற்பு!
Oct 29, 2026, 09:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அயோத்தி கலசத்திற்கு விஷ்வ இந்து பரிஷித் சார்பில் சிறப்பான வரவேற்பு!

காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடத்தில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி கலசத்திற்கு சிறப்பு பூஜை!

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 05:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தியில் ஸ்ரீ-ராம ஜென்ம பூமியில்,108 நாட்கள் வேத விற்பன்னர்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட கலசம்,  காஞ்சிபுரம் வந்தபோது விஷ்வ இந்து பரிஷித் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்ரீ சங்கர மடத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட  ஐந்து ஒன்றியங்களுக்கு கலசங்களில் புனித நீர்  அனுப்பப்பட்டது.
வியாக்ரபாதர்- முனிவர்  ஜீவசமாதி அமைந்துள்ள, “புலி  பூஜைசெய்த திருப்புலிவனம் வியாக்ரபுரீஷ்வரர் திருக்கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர்  பக்தர்கள்  தரிசனத்திற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, உத்தரமேரூர்  சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலின் கருவறையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சிறப்பு பூஜைகள் நிறைவுற்ற பின்னர் இக்கலச புனித நீரை 200 கலசங்களில் அனைத்து கிராமங்களுக்கும், அனுப்பப்பட்டு அங்குள்ள பழமையான  கோவில்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு பக்தர்களின் தரிசனத்திற்காக கொண்டு செல்ல உள்ளதாக, உத்தரமேரூர் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை தலைவர் கலைமணி கூறினார்.

நிகழ்வின் போது பாஜக உத்தரமேரூர் சட்ட மன்ற தொகுதி  பொறுப்பாளர் செல்வம்,மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் மனோகரன், பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி,வள்ளலார் சன்மார்க்க சங்க நிர்வாகி  சங்கரன்,சோழனூர் ஏழுமலை,உள்ளிட்ட, இந்து முன்னணி, ஆர்,எஸ்,எஸ், விஷ்வ இந்து பரிஷத், அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: VHPVHP TAMILNADUspecial poojaayothiya kalasamkanchepuramrama jenma boomi kalasam
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு காஷ்மீர் தீர்ப்பு: பிரதமர் மோடிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி!

Next Post

கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகள்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies