vijay campaign live - Tamil Janam TV

Tag: vijay campaign live

தமிழக அரசு அமைத்துள்ள குழு மீது நம்பிக்கை இல்லை – நயினார் நாகேந்திரன்

 கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கூட்டநெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

கரூர் கூட்ட நெரிசல் இயற்கையாக நடந்ததா? செயற்கையாக உருவாக்கப்பட்டதா? – ஹெச்.ராஜா கேள்வி!

கரூரில் தவெக பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தது இயற்கையாக நடந்ததா, அல்லது செய்ற்கையாக உருவாக்கப்பட்டதா என நீதி விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் ...

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய்யின் கரூர் கூட்டத்தில் பயங்கர ...

கரூர் தவெக கூட்டத்திற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

தவெக கூட்டம் நடைபெறும் போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் ...

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் – விஜய் அறிவிப்பு!

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், வணக்கம். கற்பனைக்கும் ...

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல்!

கரூரில் விஜய் பரப்புரையின்போது உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை மருத்துவமனைக்கு சென்று உதவிகளை செய்யவும் ...

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக குழந்தைகள் உட்பட ...

காவல்துறை விதித்த நிபந்தனைகளை மீறவில்லை – தவெக வழக்கறிஞர் விளக்கம்!

காவல்துறை விதித்த நிபந்தனைகளை மீறவில்லை என தவெக வழக்கறிஞர் அறிவழகன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் பேட்டியளித்த அவர், "இந்த கோரமான சம்பவம் தவெக தலைவர் விஜயை ...

கரூரில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் விபத்து நடந்ததா? – அண்ணாமலை கேள்வி!

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார். கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான ...

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வேதனை அளிக்கிறது – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

கரூரில் விஜய் பிரசார கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...

கரூரில் அப்பாவி உயிர்கள் பறிபோனது மிகுந்த வலியையும் வேதனையையும் அளிக்கிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி

கரூரில் நடந்த அரசியல் பரப்புரை கூட்டத்தில் குழந்தைகள் உள்பட அப்பாவி உயிர்கள் பறிபோனது மிகுந்த வலியையும் வேதனையையும் அளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இந்த துயரமான நேரத்தில், ...

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார். கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ...

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணை – ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் பரப்புரையில் கூட்ட ...

கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு!

கரூரில் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது... தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மாவட்டம்தோறும் ...