கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
Sep 14, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 28, 2025, 05:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்  அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மாவட்ட ஆட்சியர் , காவல்துறை கண்காணிப்பாளர் முறையாக இடத்தை தேர்வு செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.

கூட்டம் வரும் என தெரிந்து சரியான முறையில் காவலர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்தி இருக்க வேண்டும் என்றும், 500 பேர் பாதுகாப்பில் இருந்ததாக பொறுப்பு டிஜிபிசொல்கிறார் ஆனால் களத்தில் பாதுகாப்பில் இருந்தவர்க்ள் எத்தனை பேர்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்,

மாவ்ட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும அவர் வலியுறுத்தினார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தபடி முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் கூட்டத்தை கட்டுப்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை என்றும் அவர் சாடினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிபி ஐ விசாரணை வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.

விஜய் மீதும் குற்றச்சாட்டு உள்ளது என தெரிவித்த அண்ணாமலை, வார இறுதியில் கூட்டம் வைத்தால் நடிகரை காண கூட்டம் கூடும் என்றும், எனவே வார இறுதி கான்செப்டடை விஜய் மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காவல்துறை எதற்கு அதிக நேரம் அனுமதி கொடுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய அனுமதி கடிதத்தில் 3 மணி முதல் 10 மணி வரை என நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில உளவுத்துறை முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

 

Tags: tvk vijay campaign 2025 namakkal karurvijay campaign rallykarur vijay meetingvijay campaign speechvijay karurtvk campaign karurvijay rally stampede karurtvk karur campaign deathvijay karur rally stampedevijay namakkal campaignvijay karur rallyvijay karur livestampede at tmk vijay’s karur rallyvijay karur campaign liveannamalai pressmeettvk vijay campaignvijay campaignnamakkal vijay campaignvijay karur campaignvijay campaign livetvk vijay karur campaigntvk vijay campaign in namakkal
Share
Tweet
SendShare
Previous Post

தவெக தலைவர் விஜய் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழ் மாணவர் மன்றத்தினர்!

Next Post

தவெக சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறைகேடு – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நாளை விசாரணை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies