திமுகவை எந்த சக்தியாலும் அசைத்துப் பார்க்க முடியாது – தவெக குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!
திமுகவை எந்த சக்தியாலும் அசைத்துப் பார்க்க முடியாது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் ...