vilupuram flood - Tamil Janam TV

Tag: vilupuram flood

வெள்ள பாதிப்பு – திருக்கோவிலூர் அருகே ஆர்எஸ்எஸ், சேவா பாரதி சார்பில் நிவாரண உதவி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே புயலால் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் சேவா பாரதி அமைப்பினர் நிவாரண உதவிகளை வழங்கினர். ஃபெஞ்சல் புயலில் திருக்கோவிலூர் ...

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலானது விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ...

ரூ. 2000 வெள்ள நிவாரணம் – இன்று முதல் ரேசன் கடைகளில் டோக்கன் வினியோகம்!

 இரண்டு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகைக்கான டோக்கன் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் அமுதா ...

இயல்பு நிலைக்கு திரும்பிய விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் – சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ் போக்குவரத்து தொடக்கம்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்து சேவை தொடங்கியது. ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் ...

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – ரூ. 2, 000 நிவாரணம் அறிவிப்பு!

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது ...

விழுப்புரம் மாவட்ட வெள்ள பாதிப்பு – அண்ணாமலை நேரில் ஆய்வு!

விழுப்புரம் மாவட்ட வெள்ள பாதிப்புக்களை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாம நேரில் ஆய்வு செய்தார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: விழுப்புரம் ...

விழுப்புரம் அருகே வெள்ள பாதிப்பை ஆய்வு சென்ற அமைச்சர் பொன்முடி – சேற்றை வீசி கோபத்தை வெளிப்படுத்திய கிராம மக்கள்!

விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டுப் பகுதியில்  அமைச்சர் பொன்முடி மீது பொதுமக்கள் சேற்றை வாரி இறைத்தனர். ஃபெஞ்சல் புயலால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்ததாக கூறி  விழுப்புரம் மாவட்டம் ...

சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பதில் ஏற்பட்ட குளறுபடியே வெள்ள பாதிப்புக்கு காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதில் ஏற்பட்ட குளறுபடியே விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் ...

ஃபெஞ்சல் புயல் காரணமாக 1.29 லட்சம் ஹெக்டேர் நெற் பயிர்கள் பாதிப்பு – முதலமைச்சர் ஸ்டாலின்

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் 1.29 லட்சம் ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் புயல் பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் ...