Vinayagar Chaturthi - Tamil Janam TV

Tag: Vinayagar Chaturthi

விநாயகர் சதுர்த்தி விழா – ரூ. 30 லட்சத்திற்கு ஏலம் போன ஹைதராபாத் பாலாபூர் விநாயகர் கோயில் லட்டு!

விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஹைதராபாத் பாலாபூர் விநாயகர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட லட்டு 30 லட்சம் ரூபாய்க்கு ஏலம்போனது. அதை உள்ளூர் பாஜக தலைவர் கோலன் சங்கர் ரெட்டி ...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி பங்கேற்றது ஏன்? பாஜக கேள்வி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி பங்கேற்றது ஏன் என காங்கிரஸுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவாலா கேள்வி ...

திருச்சியில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் – காவிரி ஆற்றில் கரைப்பு!

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி ...

விநாயகர் சதுர்த்தி – மும்பை லால்பாக் ராஜ விநாயகர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தரிசனம்!

விநாயகர் சதுர்த்தியையொட்டி, மும்பை லால்பாக் ராஜ விநாயகர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரது மனைவி சோனால் ஷாவுடன் பிரார்த்தனை செய்தார். அப்போது அமித் ...

அருப்புக்கோட்டையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம்!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இந்து முண்ணனி சார்பில் விநாயகர் சிலை  ஊர்வலம் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மணிநகரம், காந்தி மைதானம் , புளியம்பட்டி உள்ளிட்ட 12 ...

விநாயகர் சதுர்த்தி – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை நாளையொட்டி நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ...

விநாயகர் சதுர்த்தி – பிள்ளையார் கோயில்களில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

விநாயகர் சதுர்த்தியையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில்களில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு வருகின்றனர். சிவகங்கை பிள்ளையார்பட்டி கோயிலில் கடந்த 29-ம் ...

விநாயகர் சதுர்த்தி விழா – பிரதமர் மோடி வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தியையொட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நமது ...

சமுதாயத்தை ஒளிரச் செய்து, செழிப்பான எதிர்காலத்தை நோக்கி விநாயகப் பெருமான் வழிநடத்தட்டும் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

சமுதாயத்தை ஒளிரச் செய்து, செழிப்பான எதிர்காலத்தை நோக்கி விநாயகப் பெருமான் வழிநடத்தட்டும் என- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அவர் விடுத்துள்ள ...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க காவல்துறை முடிவு!

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஊர்வலங்கள் CCTV கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காவல் துறை தலைமை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ...

விநாயகர் சதுர்த்தி விழா – பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்!

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் தேரோட்ட விழா சிறப்பாக நடைபெற்றது. பிள்ளையார்பட்டி  கற்பக விநாயகர் ஆலயத்தில்  விநாயகர் ...

விநாயகர் சிலைகள் எங்கு கரைக்கலாம்? அனுமதிக்கப்பட்ட பகுதிகள் எவை!

தமிழகத்தில் ராம்சார் தளங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படும் நிலையில், வழிபாட்டிற்காக வைக்கப்படும் சிலைகளை தமிழ்நாட்டிலுள்ள ...

விநாயகர் சதுர்த்தி – உதகையில் போலீசார் கொடி அணிவகுப்பு!

நீலகிரியில், வரும் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, உதகையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை மறுநாள் ...

விநாயகர் சிலை வைத்து வழிபடும் உரிமையை நீதிமன்றம் சென்று பெறுவோம் – இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உறுதி!

விநாயகர் சிலை வைத்து வழிபடும் உரிமையை நீதிமன்றம் சென்று சட்டப்படி பெறுவோம் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ...

ராஜபாளையத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலைகள்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், விநாயகர் சிலைகள் வடக்கு காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தலுக்கு மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. ...

முக்குறுணி விநாயகருக்கு 18 படி மெகா கொழுக்கட்டை!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு 18 படி பச்சரிசியில் தயாரிக்கப்பட்ட மெகா கொழுக்கட்டை நைவைத்யம்  வைத்து சிறப்பு பூஜைகள்  ...

விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடு?

இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை முடக்கும் வகையில், தமிழக அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக பாரத் இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ...