நாடாளுமன்ற தேர்தல் : தபால் வாக்குகள் பெறும் பணி தொடக்கம்!
2024 மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் தபால் வாக்குகளைப் பெறும் பணி தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு ...