wagner - Tamil Janam TV

Tag: wagner

வாக்னர் குழுமத் தலைவரின் இறுதிச் சடங்கு!

கடந்த வாரம் விமான விபத்தில் உயிரிழந்த வாக்னர் குழுமத்தின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினின் இறுதிச் சடங்கு மூடிய அறையினுள் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்டது. வாக்னர் குழுமத் தலைவராக ...

வாக்னர் படை தலைவர் விமான விபத்தில் பலி:

ரஷ்யாவுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் தனியார் இராணுவத்தின்  தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிகாரிகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். ...