மழை நிவாரண பணிகளை தீவிரப்படுத்த ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் – முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!
மழை நிவாரண பணிகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார் ...