இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை!
இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் முக்கிய ஆலோசனை நடத்தினார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்சுடன் நேற்று ...