பாரிஸில் நடந்த பாதுகாப்பு கண்காட்சியில் அதிநவீன ஸ்கை டிஃபெண்டர் அறிமுகம்!
Sep 12, 2026, 12:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரிஸில் நடந்த பாதுகாப்பு கண்காட்சியில் அதிநவீன ஸ்கை டிஃபெண்டர் அறிமுகம்!

Manikandan by Manikandan
Mar 13, 2026, 12:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியில் தேல்ஸ் நிறுவனம் அதிநவீன ஸ்கை டிஃபெண்டர் அமைப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதால் மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் நிலவி வருகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் டிரோன் தாக்குதல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாரிஸில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியில் தேல்ஸ் நிறுவனம் இந்த அதிநவீன ஸ்கை டிஃபெண்டர் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது மிகக் குறைந்த உயரத்தில் பறக்கும் ட்ரோன்கள் முதல் அதிக உயரத்தில் வரும் ஏவுகணைகள் வரை அனைத்தையும் இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது. ரேடார்கள், சென்சார்கள் மற்றும் ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள் என அனைத்தையும் ஒரே அமைப்பின் கீழ் இந்த தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கிறது.

சிறிய ரக ட்ரோன்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டறிந்து, அவற்றைச் செயலிழக்கச் செய்வதில் இது தனித்துவமான ஆற்றல் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல்களை மிக விரைவாகக் கண்டறிந்து, எந்த வகையான ஆயுதத்தைப் பயன்படுத்தி அதைத் தடுக்க வேண்டும் என்பதை நொடிப் பொழுதில் தீர்மானிக்க இதில் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

Tags: Sky Defender systemThaleFranceexhibitionWest Asiaparisdefense
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதியில் மத்திய இணை அமைச்சர் L.முருகன் மற்றும் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்!

Next Post

எரிவாயு தட்டுப்பாடு – புதிய கட்டுப்பாடுகளை விதித்த பாக். அரசு…கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies