அடுத்த 20 ஆண்டுகளில் 3000 விமானங்கள், 41,000 விமானிகள்!
அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 3 ஆயிரம் விமானங்கள் மற்றும் 41 ஆயிரம் விமானிகள் தேவைப்படுவார்கள் என ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியத் தலைவர் ரெமி மைலார்ட் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விங்ஸ் இந்தியா 2024 விமான ...