பெண்கள் பாதுகாப்பை களவாடும் திமுகவின் கருப்பு சிவப்பு படை – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு களவாடப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் இளம் பெண்களை அனுமதியின்றி ...



