பெண்கள் பாதுகாப்பை களவாடும் திமுகவின் கருப்பு சிவப்பு படை - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
Sep 5, 2026, 04:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்கள் பாதுகாப்பை களவாடும் திமுகவின் கருப்பு சிவப்பு படை – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 12, 2026, 11:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு களவாடப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் இளம் பெண்களை அனுமதியின்றி புகைப்படம் எடுத்து, ஆபாசமாக மாற்றி, ஆன்லைனில் விற்பனை செய்த திமுக பிரமுகர் கலைவாணனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, திருச்சியில் திமுக வட்டச் செயலாளர் காளை உட்பட 15 பேரால் ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான கொடூரமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

திமுக அரசின் கோர முகத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. காமவெறி பிடித்து அலையும் மிருகங்களைக் கருப்பு சிவப்பு பட்டை அணிவித்து, ஆளுங்கட்சி எனும் திமிரை ஊட்டி வளர்த்து, கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையையும் ஏவல் துறையாக மாற்றி, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை சூறையாடச் செய்தது தான் அறிவாலய அரசின் ஒரே சாதனை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த லட்சணத்தில், உண்மையை மறைக்க, பல கோடி செலவழித்து தமிழகம் முழுவதும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என நாடக விழா நடத்துவது ஒன்று தான் கேடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடன்பிறப்புகளிடமிருந்து தங்களைக் காக்க இயலாத முதல்வர் ஸ்டாலின்
ஆட்சியை இனியொருமுறை அரியணையில் அமர்த்தமாட்டார்கள் எம் தமிழ்ப் பெண்கள் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: women safetyNainar Nagendran speechNainar Nagendran pressmeetnainar nagendran bjpbjp nainar nagendrannainar nagendran issuenainar nagendran replytamilnadunainar nagendran campaignbjpnainarDMK governmentNainar Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

நாட்டின் அசைக்க முடியாத பாதுகாப்பு சுவராக பிரதமர் மோடி விளங்குகிறார் – முகேஷ் அம்பானி

Next Post

கம்யூனிஸ்ட் இயக்கம் காணாமல் போய்விட்டது, காங்கிரஸ் காலம் முடிந்து வருகிறது – அமித் ஷா விமர்சனம்!

Related News

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies