‘Deadpool and Wolverine’ திரைப்படம் உலக அளவில் ஒரு பில்லியன் டாலர்களை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் 2024-ம் ஆண்டில், Inside Out 2 படத்தை தொடர்ந்து, ஒரு பில்லியன் டாலர்கள் வசூல் செய்த படம் என்ற சாதனையை ‘Deadpool and Wolverine’ திரைப்படம் படைத்துள்ளது.
மார்வெல் ரசிகர்கள் மட்டுமின்றி, சாதாரண ரசிகர்களையும் கவரும் வகையில் உருவான ‘Deadpool and Wolverine’ இந்தியா உட்பட உலகம் முழுவதும் 3 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.