வீட்டில் எவ்வளவு தங்கம் எவ்வளவு பணம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி கூறுவது என்ன?
May 23, 2025, 11:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

வீட்டில் எவ்வளவு தங்கம் எவ்வளவு பணம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி கூறுவது என்ன?

இந்திய அரசின் விதிமுறைகளின்படி, வீட்டில், திருமணமான பெண்கள் 500 கிராம் வரையும், திருமணமாகாத பெண்கள் 250 கிராமும், திருமணமானாலும், ஆகாவிட்டாலும், ஆண்கள் 100 கிராம் தங்கம் வைத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk by Web Desk
Jul 14, 2023, 04:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக அளவில் இந்தியர்கள் அனைவரும் தங்கத்தை சேமித்து வைத்து அதனை முதலீடாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்தியாவில் உள்ள மக்கள் நகைகளாகவும் தங்க காசுக்காகவும் சேர்த்து வைக்கின்ற தங்கத்தின் அளவு உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 70% இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் இந்தியர்களின் தனிப்பட்ட சேமிப்பாக தங்கம் கையிருப்பில் சுமார் 15 சதவீதமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை தங்கமானது ஒரு ஆடம்பரமான பொருள் என்ற அளவில் மட்டும் இல்லாமல் எப்போதும் பாதுகாப்பான சேமிப்பு கருவி என்ற அளவிலும் இதன் பயன்பாடு வளர்ந்துள்ளது.

இவ்வாறு தங்கத்தை சேமிப்பாக வைத்திருக்கும் தங்கத்தின் அளவு பணத்தின் அளவு எவ்வளவு என்று மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் CENTRAL BOARD OF DIRECT TAXES ( CBDT) வரையறை வழங்கியுள்ளது.
இதன்படி ஒரு வீட்டில் திருமணமான பெண்கள் 500 கிராம் (62.5 சவரன்)
அளவிலும், திருமணமாகாத பெண்கள் 250 கிராம் (31.25 சவரன்) அளவிலும், ஆண்கள் 100 கிராம் (12.5 சவரன்) அளவில் தங்கத்தை வைத்துக் கொள்ளலாம். இந்த அளவைக் காட்டிலும் அதிகமான தங்கத்தை வைத்து இருந்தால் அது சட்ட விரோதமாகும்.
இந்த வரையறையை மீறி தங்க ஆபரணங்களை வைத்திருந்தால், வருமான வரித்துறை அதிகாரிகளால் அது பறிமுதல் செய்யப்படும். எளிமையாக சொன்னால், அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான தங்கத்தை ஒருவர் வீட்டில் வைத்திருந்தால், கூடுதல் தங்கம் வீட்டிற்குள் எப்படி வந்தது என்பதை அவர் நியாயப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு பணத்தை வீட்டில் வைத்திருக்கலாம்
தங்கத்தை போன்றே பணத்தையும் வீட்டில் சேமித்து வைக்கும் பழக்கம் பொதுவாக மக்களிடத்தில் உள்ளது. மேலும் பணத்தைப் பொறுத்தவரை ஒருவர் தனது வீட்டில் பெரும் தொகையை வைத்திருப்பதற்கு எந்த தடையும் இல்லை என்றாலும், அந்த தொகை குறித்து கேள்வி எழுப்பும்போது, இதுகுறித்து முறையாக விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும் அந்தப் பணம் எவ்வாறு கிடைத்தது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும், இல்லையென்றால் அந்த கணக்கில் வராத பணத்திற்கு 137 சதவீதம் அபாரம் தொகை செலுத்த நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags: gold in homeGold
ShareTweetSendShare
Previous Post

சந்திராயன்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

Next Post

அருள் தரும் ஆடி மாதம்

Related News

இன்றைய தங்கம் விலை!

4 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்ற சுசுகி ஃபிராங்க்ஸ்!

சந்தைக்கு வரும் Altroz ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்!

புதிய கான்செப்ட் மாடலுக்கான பைக் டீசரை வெளியிட்ட BMW!

விரைவில் மலிவு விலை EV ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் யமஹா!

வெளியீட்டுக்கு ரெடியான ஹானர் 400 சீரிஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க கட்டுப்பாடு – அமெரிக்க அரசு உத்தரவு!

கொடைக்கானல் ஏரியில் லேசர் லைட்டிங் ஷோ – ஆர்வமுடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!

ஆழியாரில் யானை கூட்டத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!

கிருஷ்ணகிரி -அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட சாமல்பட்டி ரயில் நிலையம்

நெல்லை அரசு மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறை – மாத்திரை வாங்க மணிக்கணக்கில் காத்திருக்கும் நோயாளிகள்!

அமலாக்கத்துறை விசாரணையை அரசியலாக பார்க்க வேண்டாம் – பொன்.ராதாகிருஷ்ணன்

குன்னூர் மலை பாதையில் கார் விபத்து – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி உயிரிழப்பு!

பாலியல் வன்கொடுமை குற்றங்களை திமுக அரசு மறைக்க முயல்கிறது – வானதி சீனிவாசன்

சிங்கப்பூர் புதிய அமைச்சரவையில் தமிழர்கள் 6 பேருக்கு இடம்!

சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி டாக்டர் திவ்யப்பிரியா மரணம் – அண்ணாமலை இரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies