சந்திராயன்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
Sep 4, 2026, 07:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சந்திராயன்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

சந்திராயன்-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

Murugesan M by Murugesan M
Jul 14, 2023, 04:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிலவை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திராயன்-3  விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. கடந்த 2008 மற்றும் 2019ஆம் ஆண்டில் சந்திரயான்-1 மற்றும் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தபட்டது. அதனைத் தொடர்ந்து சந்திராயன் -3 விண்கலம் உருவாக்கும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டது.

சந்திரயான்-3 விண்கலம் சுமார் ரூ.615 கோடியில் வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
சந்திரயான்-3 விண்கலம் 3,900 கிலோ எடை கொண்டது. இதில் 7 வகையான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி வருவதால், இந்த முறை லேண்டர் மற்றும் ரோவர் கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன. ரோவர் கலன்கள் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும்.

LVM3 M4/Chandrayaan-3 Mission:
LVM3 M4 vehicle🚀 successfully launched Chandrayaan-3🛰️ into orbit.

— ISRO (@isro) July 14, 2023

எல்விஎம்-3 ராக்கெட் ஏவிய 15 நிமிடத்தில் சுமார் 180 கிலோ மீட்டர் உயரத்திற்கு செல்லும். மணிக்கு 37 ஆயிரத்து 80 கிலோ மீட்டர் வேகத்தில் ராக்கெட் சென்றது. 20 நாட்கள் கடந்த பின்னர் சுமார் 3,84,000 கிலோ மீட்டர் உயரே செல்லும். பின்னர் சுமார் 40 நாட்கள் கடந்த பின்னர் நிலவை 100 கிலோ மீட்டர் உயர வட்டப்பாதையில் விண்கலம் சுற்றி வரும். பின்னர் விண்கலத்தின் வேகம் குறைக்கப்பட்டு நிலவில் மெல்ல மெல்ல தரையிறக்கப்படும். சரியாக சொல்லப்போனால் ஆகஸ்ட் 23 அன்று தான் விண்கலம் நிலவில் தரையிறங்கும்.

Chandrayaan-3 scripts a new chapter in India's space odyssey. It soars high, elevating the dreams and ambitions of every Indian. This momentous achievement is a testament to our scientists' relentless dedication. I salute their spirit and ingenuity! https://t.co/gko6fnOUaK

— Narendra Modi (@narendramodi) July 14, 2023

 

இது வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கினால், தென் துருவத்தில் தரை இறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமையையும் இது பெறும். அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து நிலவில் விண்கலத்தைத் தரையிறக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

Tags: ISROChaandrayaan 3Moon
Share
Tweet
SendShare
Previous Post

உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ், பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும்- பிரதமர் மோடி

Next Post

வீட்டில் எவ்வளவு தங்கம் எவ்வளவு பணம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி கூறுவது என்ன?

Related News

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி கைது!

இது போருக்கான காலம் அல்ல : இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஜெலென்ஸ்கி வரவேற்பு!

ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஓஎஸ்-5 செயற்கைக்கோள்!

டாலரின் ஆதிக்கத்தை குறைக்க உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் : பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் முடிவு – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த விவகாரம் – வங்க தேசத்தை சேர்ந்த 23 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies