ஃபிரான்சிடம் இருந்து இந்தியா 26 ரஃபேல் விமானங்கள், 3 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க முடிவு
Nov 17, 2025, 01:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஃபிரான்சிடம் இருந்து இந்தியா 26 ரஃபேல் விமானங்கள், 3 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க முடிவு

Web Desk by Web Desk
Jul 14, 2023, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 2023 ஜூலை 13-ம் தேதி நடைபெற்ற பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் மூன்று திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதுள்ளது.

ஃபிரான்ஸ் அதிபர்  இம்மானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் பாரீஸில் நடைபெறும் ‘பிரான்ஸ் தேசிய தினத்தில்பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க சென்றுள்ளார்.  இந்நிலையில் ஃபிரான்சிடம் இருந்து இந்திய கடற்படை பயன்பாட்டுக்காக 26 ரஃபேல் விமானங்களையும், அதனுடன் தொடர்புடைய துணை உபகரணங்கள், ஆயுதங்கள், உதிரிபாகங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் வாங்க இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மற்ற நாடுகளில் இதே திறன்களுடன் உள்ள விமானங்களின் கொள்முதல் விலையை ஒப்பிட்டு, அனைத்து அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகே விலை மற்றும் பிற கொள்முதல் விதிமுறைகள் குறித்து ஃபிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். மசாகான் டாக் நிறுவனத்திடமிருந்து கூடுதலாக மூன்று  ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கவும் பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இது இந்தியக் கடற்படையின் பலத்தை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். இதேபோல், உள்நாட்டுத் தயாரிப்புகளை அதிகப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வகுக்கவும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாதுகாப்புத்துறையில் உள்ள சிக்கலான தொழில்நுட்பங்களைத் உள்நாட்டிலேயே தயாரிப்பதன் மூலம் இது தற்சார்பை அடைய உதவும் என கூறப்படுகிறது.

Tags: FranceRafale
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான்- இந்தியாவின் சாதனை

Next Post

கன்னட சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்கும் இளம் தமிழ் இயக்குநர் இவரா?

Related News

ஆர்சிபி அணியை வாங்குகிறதா காந்தாரா பட தயாரிப்பு நிறுவனம்?

மெகபூபா முஃப்திக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

மீண்டும் “கண்ணான கண்ணே’ பாடிய மைதிலி தாக்கூர் – சித் ஸ்ரீராம் பிடித்த பாடகர் என புகழாரம்!

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து – 42 இந்திய யாத்ரீகர்கள் பலி!

2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு – அதிபர் டிரம்ப்

ஈக்வடார் : ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப் பாதையில் கவிழ்ந்த பேருந்து!

அடையார் கூவம் ஆற்றில் குதித்த மென்பொருள் நிறுவன ஊழியரை மீட்ட தீயணைப்பு துறையினர்!

ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் தொடர் : மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜானிக் சின்னர்!

ஜம்மு-காஷ்மீர் : 2026 மார்ச் மாதம் ஜபர்வான் அடிவாரத்தில் தொடங்குகிறது வசந்த காலம்!

காங்கோ : சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சென்னை : அரசுப் பேருந்து மீது காரை மோதிய பெண்கள் – ஓட்டுநரை ஒருமையில் பேசி வாக்குவாதம்!

Maths Magic Square அமைத்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை!

கரூர் : பொது வழி பாதையை மறித்து சுற்றுச்சுவர் – பொதுமக்கள் போராட்டம்!

‘மாஸ்க்’ முன்னோட்ட நிகழ்ச்சி – கலகலப்பாக மாறிய செய்தியாளர் சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies