இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் போட்டியிடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு…
Sep 4, 2026, 11:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் போட்டியிடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு…

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jul 26, 2023, 02:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக ஷாய் ஹோப் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது டெஸ்ட் போட்டியானது மழையின் காரணமாக டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இதையடுத்து 15 வீரர்களைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஷிம்ரோன் ஹெட்மேயர் அணியில் சேர்வதாக அறிவிக்கப்பட்டது. ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர், நிகோலஸ் பூரன் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

ஷாய் ஹோப் கேப்டனாகவும், ரோமன் பவெல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஷாய் ஹோப், ரோமன் பவெல், அலிக் அதான்சே, யன்னிக் கேரியாக், கீசி கேர்ட்டி, டொமினிக் டிராக்ஸ், ஷிம்ரோன் ஹெட்மேயர், அல்சாரி ஜோசப், பிரான்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியே ஷெபர்ட், கெவின் சின்க்ளெய்ர், ஓஷானே தாமஸ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Tags: sportsnewsindiavswestindeessportstoday
Share
Tweet
SendShare
Previous Post

மேட்டூர் அணையில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

Next Post

பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு ரஷ்யா தடை!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies