திமுகவின் ரூ5600 கோடி ஊழல்- DMK Files 2 வெளியானது
Aug 28, 2026, 05:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவின் ரூ5600 கோடி ஊழல்- DMK Files 2 வெளியானது

தமிழக பாஜக மாநில தலைவர் கு. அண்ணாமலை இன்று தமிழக ஆளுநர் ஆர். என. ரவியைச் சந்தித்த பின் DMK Files 2 வெளியிட்டார்

Murugesan M by Murugesan M
Jul 26, 2023, 05:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக ஊழல் பட்டியல் பகுதி 2 குறித்த ஆவணங்களையும், ரூ5600 கோடி மதிப்பிலான ஊழல் ஆதாரங்களையும் வழங்கி ஆளுநர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க  அண்ணாமலை வலியுறுத்தினார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.ரன். ரவியை, தமிழக பாஜக மாநில தலைவர் கு. அண்ணாமலை சந்தித்து, திமுகவின் ஊழல் பட்டியல் பகுதி 2ஐ ஒப்படைத்தார்.

 

Today, along with the Senior leaders of @BJP4TamilNadu, we had the opportunity to meet our Hon Governor of TN, Thiru RN Ravi avl.

We presented a memorandum seeking his excellency’s intervention & suitable action concerning Part 2 of DMK files with documents on Benami connected… pic.twitter.com/QJv7DHdkk3

— K.Annamalai (@annamalai_k) July 26, 2023

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில்,

திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், தொடர்பான பினாமியின் ஆவணங்களுடன், திமுக ஊழல் பட்டியல் பகுதி 2- ல், ₹5600 கோடி மதிப்பிலான 3 ஊழல்கள் குறித்த ஆதாரங்களை வழங்கி, இது தொடர்பாக ஆளுநர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மற்றொரு ட்விட்டர் பதிவில், ₹5600 கோடி மதிப்பிலான திமுகவின் 3 ஊழல்கள் : 1) 3000 கோடி ஊழல் – ETL இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சர்வீசஸ் லிமிடெட்   2) போக்குவரத்து துறையில் 2000 கோடி ஊழல்  3) TNMSC யில் 600 கோடி ஊழல் , குறித்து 16 நிமிடங்கள் கொண்ட வீடியோவை  வெளியீட்டுள்ளார்.

#DMKFiles2

1. 3000 Crore Scam – ETL Infrastructure Services Limited
 
2. 2000 Crore Scam in Transport Department
 
3. 600 Crore Scam in TNMSC

We will elaborate more on this during our Padayatra to our friends in Press & Media.

We demand answers from the corrupt DMK… pic.twitter.com/IM7zvGjrOu

— K.Annamalai (@annamalai_k) July 26, 2023

 

திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், பினாமிகளின் சொத்து விவரங்களை, திமுக பைல்ஸ் 2 என்ற பெயரில் ஜூலை மாதம் இறுதிக்குள் வெளியிடுவதாக ஏற்கனவே அண்ணாமலை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags: bjp annamalai
Share
Tweet
SendShare
Previous Post

பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு ரஷ்யா தடை!

Next Post

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்திற்கு ஏற்பு

Related News

நேபாளத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு; சீனா எச்சரிக்கை

ஆவணி பௌர்ணமியையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்; நீண்ட நேரம் காத்திருந்து வழிபாடு

அமெரிக்க தளங்களால் அதிகரிக்கும் ஆபத்து : குவைத் மீது தரைவழித் தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்? : அச்சத்தில் மக்கள் -சிறப்பு தொகுப்பு!

மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய ஈரானுக்கு அழைப்பு? : தர்மசங்கடத்தில் சவூதி – சிறப்பு தொகுப்பு!

கைவிடப்பட்ட விமான நிலைய திட்டம் – பரந்தூரில் நிலத்தின் விலை 50 சதவீதம் வரை சரிவு என தகவல்!

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் – முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

கூடலூரில் ஆட்கொல்லி புலியை உடனடியாக பிடிக்க வலியுறுத்தல் – கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் முழு அடைப்பு!

இன்றைய தங்கம் விலை!

தென்னாட்டு தி கிங் ஆப் கிசான் : ஸ்ரீமான் ஸ்ரீகணேசன் ஜி கடந்து வந்த பாதை – சிறப்பு தொகுப்பு!

காங்கிரஸை கழற்றிவிடும் விஜய்? : தேசிய வெற்றி கழகமாக மாறும் தவெக – சிறப்பு தொகுப்பு!

ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்க வலியுறுத்தல் – கூடலூரில் 48 மணி நேர வேலைநிறுத்தம்!

இந்தியா-ஜப்பான் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் – பியூஷ் கோயல்

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு – மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்!

ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை : இந்தியாவின் வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்ட தமிழர்களின் 2 வேன்கள் அடித்துச் செல்லப்பட்டதா?

நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேச்சு – அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies