தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக பிரதமர் மோடி இருக்கிறார்- அண்ணாமலை
Mar 15, 2026, 01:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக பிரதமர் மோடி இருக்கிறார்- அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jul 29, 2023, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள் ” பாதயாத்திரையை நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார்.
பாத யாத்திரையின் இரண்டாம் நாளான இன்று இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் கோவில்வாடி கிராமத்திற்குச் சென்று, அங்குள்ள மீனவ சமுதாய மக்களை பாஜக மாநிலத்  தலைவர் அண்ணாமலை சந்தித்து உரையாற்றினார். பிரதமர் மோடியின் ஒன்பதாண்டு கால நல்லாட்சியில், மீனவர்களுக்காகக் கொண்டு வந்துள்ள நலத்திட்டங்கள் குறித்தும், மீனவ சகோதர சகோதரிகளுடன் அரசு சார்ந்த அவர்களுக்கான தேவைகள் குறித்தும் உரையாடினார்.

பாதயாத்திரை தொடங்கிய பின் முதல் முறையாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,

2001லிருந்து 2013 வரைக்கும் 85 தமிழக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி வந்த பிறகு ஒரு தமிழக மீனவர் சுட்டு கொல்லப்படவில்லை. மேலும் இலங்கை ராணுவத்தினால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர். இன்றைய நிலையில் மீனவர்களின் உயிரும் உடைமைகளும் பத்திரமாக உள்ளது. தமிழக மீனவர்களின் உயிரையும் உடைமைகளையும்  பாதுகாப்பது எங்கள் கடமை. இதற்காக பாஜக தொடர்ந்து முயற்சி எடுக்கும். அதில் வெற்றி பெற தொடர்ந்து செயல்படுவோம். இலங்கையில் பிடிபட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளைப்   பத்திரமாக மீட்டுக் கொடுக்க உரிய நடவடிக்கைகள்  எடுத்து வருகிறோம்.

தமிழக மீனவர்களுக்கு நான் ஒரு உறுதிமொழி கொடுக்கிறேன், பிரதமர் மோடி உங்களுடன் இருக்கிறார், அதற்காகத்தான் மீன் வளத்திற்காக  ஒரு துறை, ஒரு அமைச்சர்.

திமுக தேர்தல் அறிக்கையில், இரண்டு லட்சம் மீனவ குடும்பங்களுக்கு வீடு கட்டித் தருவதாக சொன்னார்கள், ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை,. மீனவர்களுக்கு இலவச டீசல் வழங்குவதாக சொன்னார்கள், அதையும் நிறைவேற்றவில்லை.  மீன்பிடி தடைக் காலத்தில் எட்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத்  தெரிவித்தார்கள், அதையும்  தரவில்லை.    ஆனால் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மீனவர்களுக்கான ஒருங்கிணைப்புக்  கூடங்கள் தொடங்கி தந்திருக்கிறார்.  கடல்பாசிகள்  ஆராய்ச்சி நிலையம் சுமார் 120 கோடி ரூபாய் செலவில் உருவாக்கித் தந்திருக்கிறார்.  ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால்  தமிழக மீனவர்களுக்காக நாங்கள் இருக்கிறோம். கச்சத்தீவை திரும்ப பெற்றாக வேண்டும், அதற்காக பாஜக முயற்சி எடுக்கும் எனத் தெரிவித்தார்.

Tags: k Annamalai Bjp
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி

Next Post

அப்துல் கலாமின் கனவை பிரதமர் நரேந்திரா மோடி நிறைவேற்றுகிறார் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies