65 ஆண்டுக் காலம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி! – அண்ணாமலை
65 ஆண்டுக் காலம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் தமிழக பாஜகவின் கோரிக்கை நிறைவேறியது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...